8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Enakum pain vanthapa enga athai vilakennai la egg a omblet potu kuduthanga uppu lam poda kudathu pa, false pain na vitrum, delivery pain na nala pain vanthu sekirame delivery aidum nu. 7maniku kuduthanga 8maniku pain konjam athigama aiduchu 8.30ku hospital ponom 1.16ku thambi poranthutan pa normal delivery gov hospital than pa. Ipa 12days than aguthu delivery agi. Payapadama relax a irunga nala padiya nadakum. Sekirama en kolanthaya paka poren nu nenachu santhosa padunga pa yethaum yosikathinga. Epa naalum kulanthaya push pana strength venum la so kavala padama nala sapdunga. Themba irunga. Nalathe nadakum.

Frnds yenaku Sunday pain athigama irunthuchi Amma kasayam kuduthanga sariya poidichi ...But nethu irunthu ADI vayitril oru vali irunthutey irukupa ...Nadantha vali therila but utkarnthu yelumpothu valikuthu,, urine vantha valikuthu Inaki kuda athey pola valikuthu Inaki utkarnthu yelumpothu vali illa but nadakumpothu valiku ...Ammata solranga,, sootu vali than unaku irunthutey irukunu ..Yenaku Bayama iruku

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

hi harsha neanfa jeeragam thannila kothika vachu athu pana vellam potu vati katti kudinga pain kurayum enga mami sonnanga labour vantha nallathutha boy baby na ceekram pirakum enaku therinju niraya peruku apd piranthuruku babyla nalla irukum feel pannatheenga thairiyama irunga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

ஹாய் ஹர்ஷா எப்படி இருக்கீங்க‌.. நானும் எனக்கு தெரிஞ்சவங்க‌ கிட்டலாம் கேட்டேன் பா. டெலிவரி டைம் நெருங்கும்போது இந்த‌ மாதிரி ஃபால்ஸ் பெயின்லாம் வர்றது ரொம்ப‌ சாதாரணமாம்.. சீரகத்தண்ணீர் குடிக்க‌ சொன்னாங்க‌. எதுக்கும் பயப்பட‌ வேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்.. நிர்மலா சொன்ன மாதிரி உங்களுக்கு பையனா இருந்தா சீக்கிரமே டெலிவரி ஆகிடும்.. அதனால‌ கூட‌ இப்படியெல்லாம் இருக்கலாம். அம்மா கூடவே இருக்காங்க‌. இதை விட என்னப்பா வேணும்.. தைரியமா இருங்க‌.. நல்லா சாப்பிடுங்க‌. சஷ்டி கவசம் படிங்க‌. கேளுங்க‌. ஹரே ராம் மந்திரம் சொல்லுங்க‌. சாங்ஸ் கேட்டுட்டே வாக் பண்ணுங்க‌.. ஜாலியா இருங்க‌. உங்க‌ குட்டியை சீக்கிரமே பார்க்க‌ போறீங்க‌.. எவ்ளோ பெரிய‌ விஷயம்ல‌ ?? கடவுளை மனசார‌ வேண்டுங்க‌ பா. நானும் உங்களுக்காக‌ ப்ரே பண்றேன்.. எல்லாம் சுகமாய் அமையும்..

- பிரேமா

ரொம்ப‌ சரியா சொன்னீங்க‌ நிர்மலா. எப்படி இருக்கீங்க‌.. சாரி பா. ஃபேஸ்புக் ல‌ சரியா ரிப்ளை பண்ண‌ முடியல‌..

- பிரேமா

Frnds Na seerakatha thanni kudichenpa konjam Paravalla .....Ippam 9 month start ahitu so bayamvendamnu yellarum solranga yenakum ippam konjam bayam illa ..Irunthalum adikadi adikadi pain irukrathuthan Kastama irukupa......Kadavul intha valiya yellam korajitangana santhosam a irukum ...Thanks pa ..yenakaha pray pandrathu ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Seeraga thanni kuducha apram pain reduce agita adhu labour pain Ila sis .June first week due date uh sis. Apo onnum bayam vendam ipo baby nalla mature agirupaga.so don't worry sis

Paiyan seekram porandhuduga apdi lam solla mudiyadhu sis .en paiyan 25 days before uh poranthaga rendavadhu paiyan num ponnum before uh dhon porandhaga .vilakennai la egg omelet sapta delivery easy agidum nu .adhu labour pain start agina vudane sapduga sis.

fine prema neanga and baby epd irukenga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

harsha ungaluku 1st babya 2babya ithu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்