8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

இரண்டு பேரும் நல்லா இருக்கோம் பா.

- பிரேமா

ஹர்ஷா க்கு இது இரண்டாவது குழந்தை. முதலில் பெண் குழந்தை (சரி தான்னு நினைக்கிறேன்)

- பிரேமா

Idhu ungaluku second babya apram enna payam.first baby normal delivery dhana.payapudave vendam.

ok prema hp la ponengala due date epa sonnenga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Prema neenga soldrathu correct first ponnu than ithu yennoda second baby ....
Nirmala yennoda first baby ku Na yentha oru bayamum illapa delivery ahiten after 5 years ippam than romba Bayama irukupa ...Consive ahurathukum treatment panninen blocks irukunu apparam consive ana NAAL la irunthu ippavaraikum stomach pain yenna vidama thorathuthu ,, idaiyila false pain, UTI problemnu appadi ,ippadinu stress athigamahidichipa Athan Bayama iruku...2 days pain iruku apparam normal ahuthu apparam pain varuthu Athan Bayama irukupa ...Nethu nalla irunthen innaki mrg irunthu pain iruku...June 9 date koduthrukangapa ..Athu varaikum Kadavulai nambiye pogavendiyathu than ....Pray god ......

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

கவலைப்படாதீங்க‌ ஹர்ஷா உங்களுக்கு இந்த‌ குழந்தையும் நார்மல் டெலிவரி ஆகும். மனசை சந்தோஷமா வச்சுக்கோங்க‌. பாசிட்டிவ்வா யோசிங்க‌ நினைங்க‌.. ஜூன் 9 ஆ? சூப்பர் இன்னும் ஒரு மாசம் தான் என்ஜாய் பண்ணுங்க‌ பா. இப்பவே உங்க‌ குட்டி உள்ள‌ முட்டி மோதிட்டு இருக்கும். அம்மாவ‌ பார்க்கனும்னு !!!!

டெலிவரி டைம்ம‌ அல்மோஸ்ட் நெருங்கிட்டீங்க‌ பா.. இந்த‌ நேரத்துல‌ வலி வர்றது ஃபால்ஸ் பெயின் இதெல்லாம் நினைச்சு வருத்தப்படாதீங்க‌. எல்லாம் நல்லபடியா நடக்கும்..

குழந்தை பிறந்தப்புறம் எங்களுக்கு தெரியப்படுத்துங்க‌ பா. நான் ரொம்ப‌ ஆர்வமா இருக்கேன்.. அப்புறம் மே 10 எனக்கு வளைகாப்பு பா. அதுக்காக‌ இன்னிக்கு ஊருக்கு போறோம்.. ஸ்லீப்பர் ல‌ தான் புக் பண்ணிருக்கோம். பஸ் டிராவல் பண்ணலாம்ல‌ பா? பயமா தான் இருக்கு. இருந்தாலும் போக‌ வேண்டிய‌ சூழ்நிலை.. எனக்காக‌ வேண்டிக்கோங்க‌ பா.

- பிரேமா

Payapatatenga sis nalla padiya valaikappu mudinchu babyum nalla paid pirakum sis antha kadavul ungaluku eppavume thunai irupanga sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Bayapadathinga ,,nalla padiya valakappu mudinju,,, delivery ahum pa...Bus la porathu onnum ahathupa nenga atha patri think pannathingapa....Take care pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

35 weeks complete ahitu pa Inaki mrg yelunthathula irunthu idupu valikuthu Yethanala ippadi ,,

Kulanthaiyoda thala turn ahurathu nammalala feel panna mudimapa ,, yenaku asaivukal yeppavum pola than therithu athu yeppudi namaku theriyumpa ...therinthal solungal

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Prema unga sontha oor ambasamuthiram a....? Na Tirunelveli pa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்