8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Monday hospital poitu vanthom innum 5 naal parkkam enru doctor
Sollitanga asaiva mattum note panna sonnanga ippi nethula
Irunthu asaivu kammiya than irukku
Moochu vanguthu ethalannu theriyala enna panrathu please help
Pannunga sister.

Asaivu kammiyathan irukku enna panrathu aptithan irukkuma innum
Valiye pidikkala eppothan vali
Pitikkumu theriyala.

எனக்கு பிரசவம் ஆகி 6 மாதம் ஆகின்றது. இப்போ சர்க்கரை
அளவு அதிகமாக இருக்கிறது.இன்சுலின் ஊசி போடுகிறேன்.
இதனால் baby கக்கு எதும் பிரச்சனை வருமா?
இந்த நோய் சரி ஆகிடுமா தயவு செய்து உதவி செய்யுங்கள் தோழிகளே

உடனே hospital poga sister

Pls sis enaku help pannunga

Sis naan naal thalli thalli kulichen hospital poi test pannunom rendu perukum enaku neer katti lesa erukunu sonnanga avangaluku uyiranukkal romba romba kammiya erukunu sonnanga ethanala engaluku baby varatha romba kastama eruku sis enna pandrathune onnume puriya matithu

Pls enaku pathil anuppunga

கர்ப்பமாக‌ இருக்கும்போதே எங்களுக்கு ஆயிரெத்தெட்டு சந்தேகங்கள் வருகிறதே? குழந்தையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சில‌ சந்தேகங்களும் பயமும் வருவது சகஜமே..

முதலில் பயம் வேண்டாம் ரேகா. நீங்கள் நிறை மாதம் உங்கள் குழந்தை நன்றாக‌ வளர்ந்து வெளிவர‌ தயாராக‌ இருக்கிறது. இந்த‌ நேரத்தில் உங்கள் வயிற்றில் போதுமான‌ இடம் இருக்காது.. குழந்தை அசைவு நிச்சயம் கம்மியாக‌ தான் இருக்கும். அசைவு தொடர்ந்து இல்லைன்னாலும் அப்பப்ப‌ இருக்கான்னு பாருங்க‌.. துடிப்பு மட்டும் கை வச்சு பார்த்து தெரிஞ்சுக்கோங்க‌.. எதுக்கும் பயப்படாதீங்க‌. உங்க‌ நிலைமை புரியுது ஆனால் நீங்கள் பெறப் போகும் அந்த‌ தருணத்தை எதிர்ப்பார்த்து சந்தோஷமாக‌ காத்திருங்கள்..

எனக்கு தெரிந்து டெலிவரிக்கு கடைசி தேதியில் கூட‌ வலி வந்து உடனே டெலிவரியும் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.. அதனால் தயாராக‌ இருங்கள். நல்லபடியாக‌ உங்கள் குழந்தையை பெற்றெடுக்க‌ என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் !!

குழந்தை பிறந்ததும் எங்களுக்கு தெரியப்படுத்த‌ மறக்க‌ வேண்டாம் :‍)

- பிரேமா

Pls sis enaku help pannunga sis

Ok thanks sister ippo asaivu nalla theriyuthu.

மேலும் சில பதிவுகள்