Hi friends pls help me

Enaku intha month ivf panna poranga.but innum karpapaivai open agalunu solranga.athu open la iruntha than karu vaika mudiyim solranga intha mari problem yarukavuthu irunthu sari agi iruka itha pathi therinja konjam sollunga friends.

OK sis exam podumpothu solrenu en husband sonnanga sis beechku poitu vanthachu sis amam nengalum solra mathri ippa ellam nalla pasikuthu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

OK thank you sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Padikumbothu saptrunga nalla sapudunga healthya sapudunga..

அறுசுவையில் இருக்கும் இழைகளெல்லாவற்றும் நீண்டது இதுவாகத்தான் இருக்கும். வெற்றிகரமாக‌ 140 வது பக்கத்தை அடைந்திருக்கிறது. :‍) என்னுடைய‌ இந்த‌ இடுகை 1394 வது இடத்திலிருக்கும் என்று நினைக்கிறேன். 1393 இடுகைகளும் பயனுள்ளவையா என்றால்... 'இல்லை, 30 வீதத்திற்கும் குறைவு,' என்றுதான் சொல்ல‌ வேண்டும். ;(

நீண்டு போன‌ இந்த‌ இழையை இங்கு நிறுத்திவிட்டு ஏற்கனவே இதே தலைப்பில் (குழந்தை வளர்ப்பு) உள்ள‌ வேறு சிறிய‌ இழைகளில் உங்கள் உரையாடல்களைத் தொடரலாமே சகோதரிகளே! பத்துப் பக்கங்களுக்குள் இருந்தால் இழையில் உங்கள் இடுகையைக் கண்டுபிடிப்பது சுலபம். அதைத் தாண்டி விட்டால் சற்று சிரமம். பக்க‌ எண்ணைத் தேட‌, 'கடைசி' என்று தட்டினால் கடைசிப் பத்துப் பக்கங்களைக் காட்டும். 'ஆரம்பம்' முதற் பத்துப் பக்கங்களைக் காட்டும். இடையில் உள்ளவை பெரும்பாலும் பதிவிடப்படும் காலத்தின் பின் தேடப் படாமல் வீணே உட்கார்ந்திருக்கும்.

உங்களுக்கு உதவியாக‌ நானே நீங்கள் தொடரக் கூடியதாக‌ சில‌ இழைகளைத் தேடிக் கொடுக்கிறேன். 'இந்த‌' இழையின் தலைப்பு, பேசப்படும் பிரச்சினை இன்னதென்று இல்லாமல் பொதுவாக‌ 'Hi friends pls help me' என்று இருப்பதால் பொருத்தமான‌ இழைகள்...

hai frnds..please help me...please _ http://www.arusuvai.com/tamil/node/33711 (8 இடுகைகள்)
Help me _ http://www.arusuvai.com/tamil/node/33769 (19 இடுகைகள்)
help me please _ http://www.arusuvai.com/tamil/node/33775 (35 இடுகைகள்)
pls help me _ http://www.arusuvai.com/tamil/node/33748 (இடுகைகள் இல்லை)
உதவுங்கள் தோழிகளே _ http://www.arusuvai.com/tamil/node/33807 (56 இடுகைகள்)
உதவி வேண்டும் தோழிகளே _ http://www.arusuvai.com/tamil/node/33478 (35 இடுகைகள்)

இங்கு பேசும் சகோதரிகள், மிக‌ முக்கியம் அல்லாத‌ இடுகைகளை /
நலம் விசாரிப்பு உரையாடல்களை தவிர்ப்பீர்களானால் இழையிலுள்ள‌ தகவல்கள் வெறும் வாசகர்களாக‌ மட்டும் உள்ள‌ பல‌ சகோதரிகளுக்கு உதவும் என்று சொல்லத் தோன்றுகிறது.

‍- இமா க்றிஸ்

Trichy la hospital solunga akka..

Etukku hospital pakkanum.teliva sonnatane teriyum.

Akka ungaluku oosi podangala

oosi podurathu

Yarukavathu oosi pathi pesa virupam irruntha whatsup vanga pesalam 9789009357

oosi podurathu

:-) வணக்கம் லிவிங்ஸ்டன்.
இங்கு தான் பேசணும், வாட்சப்லாம் கூப்பிடக்கூடாதுன்னு ரூல் போடச் சொல்லி அட்மினைக் கேட்கப் போறேன். இங்க பேசக் கூடாதா! எனக்கும் விருப்பம் இருக்கே! வாட்சப் பத்தி எதுவுமே தெரியாது எனக்கு. :( எனக்குத் தெரியாம ரகசியமா ஊசி பத்தி பேச அறுசுவைக்கு வெளியே எங்கயாச்சும் போனீங்க... போற எல்லார் தலைலயும் காக்காவை கொட்டச் சொல்லி ஏவி விட்டுருவேன், ஜாக்கிரதை. :))

இங்கு மெம்பராகிட்டு வேற இடத்துக்கு மெம்பர்ஸ் சேர்க்க நினைக்கிற எல்லாரையும்.... 5 காக்கா ஒண்ணா சேர்ந்து கொட்டணும் சாமி. :))) ம், இமா ப்ரே பண்ணா கட்டாயம் சாமி கொடுப்பாங்க.

‍- இமா க்றிஸ்

கூடவே நானும் ப்ரே பண்ணுவேன் அப்பதான் நான் தப்பலாம்:D.

வாட்ஸ்சப் ல நம்ம தனிப்பட்ட நம்பர் குடுத்து முன்பின் தெரியாதவரிடம் பேச அல்லது சாட் செய்ய தயங்குவார்கள் . எனக்கும் தெரிந்துக்க ஆசை பட் சேம் ப்ராப்ளம். இங்கு பகிரப்பட்டால் நானும் ஹாப்பி நீங்களும் ஹாப்பி.:)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்