பதஞ்சலி

ஹலோ தோழிகளே

பதஞ்சலி products யாராவது use பன்றீங்களா. நான் முடி கொட்டுவதை நிறுத்த பதஞ்சலி hair oil use பண்ணலாம் என்று நினைத்தேன். மற்ற‌ பதஞ்சலி products எப்படி இருக்குறது என்றும் கூறினால் உதவியாக‌ இருக்கும்

Papa name super...Facebook LA irukingala sis

Avanga potilam konjanaal dan ellam sariya pogum.facebook la irukren use panni romba naal achi.clg padikumbothu use pannunadhu.yeppavadhum open pannuven

மேலும் சில பதிவுகள்