Periods delay

Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys

மருத்துவரிடம் நிச்சயம் கேட்க வேண்டும்..கன்பர்ம் ஆன உடனே ஊசி போடுவது குழந்தை வளர்ச்சிக்காக இருக்கலாம்..
இனி மருத்துவரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து வைக்க சொல்லுங்கள்..

En sister ku 46 day yesterday scan pannanga baby theriyala nu sonnanga avaluku april 14 date ava husband bangalore April 28 tha vanthanga apdina late a scan panuna therium la sis.

கண்டிப்பா தெரியும் பா. நிறைய‌ தண்ணீர் குடிச்சுட்டு வயிறு ஃபுல்லா யூரின் இருக்கனும் அப்ப‌ தான் பேபி க்ளியரா தெரியும்னு டாக்டர் சொன்னாங்க‌.

- பிரேமா

யுடெரஸ் ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே 45நாட்களில் தெரியும்.. மற்றபடி 55,60நாட்கள் ஆகும் குழந்தை தெரிவதற்கு..
அவங்களை பயப்படாமல் இருக்க சொல்லுங்கள்..

Thanks sis.46 days scan pannanga baby theriyala nu 60 days la vara sonnanga

பொதுவா 50 நாட்களுக்கு மேலே தான் பார்ப்பாங்க‌ பா. இந்த‌ மாதிரி கன்ஃபியூஷன்ஸ் வரக்கூடாதுன்னு தான் நிறைய‌ டாக்டர்ஸ் (அனுபவசாலிகள்) லேட்டா பார்ப்பாங்க‌. நமக்கே பொறுமை இழந்துரும். ஆனா சில‌ டாக்டர்ஸ் முன்னாடியே பார்க்கிறதுண்டு. ப்ரக்னன்ஸி டெஸ்ட் பாசிட்டிவ் தானே. பொறுமையா வெயிட் பண்ண‌ சொல்லுங்க‌. நல்லது நடக்கும். 60 நாள்ல‌ கண்டிப்பா தெரியும். அதுவரை கவனமா இருக்க‌ சொல்லுங்க‌. ட்ராவல் அவாய்டு பண்ணனும் வெயிட் தூக்க‌ கூடாது. ரொம்ப‌ கேர்ஃபுல்லா இருக்க‌ சொல்லுங்க‌.

- பிரேமா

Hi sisters rmba naal kalichu arusuvai Ku varen enaku baby piranthu 3 month mudiya pokuthu innum 10 days la en paapa tharaila balance panni nikka maatra epo nippankanu sollunka sis Etha tips iruntha sollunka sis

கேள்வியை எத்தனை தடவை படித்தாலும் நீங்கள்தான் தப்பாகத் தட்டியிருப்பதாகத் தெரிகிறது. இமா இம்முறை ஒழுங்காக தங்லிஷ் வாசித்திருக்கிறேன்.

//baby piranthu 3 month mudiya pokuthu// பேபி பிறந்து 3 மாதம் முடியப் போகுது. அதாவது நாலாவது மாதம் ஆரம்பிக்க innum 10 days இருக்கு!! சரிதானா!!

//en paapa tharaila balance panni nikka maatra// என் பாப்பா தரைல பாலன்ஸ் பண்ணி நிக்க மாட்றா!! என்னங்க இது!! யார் பாப்பா இந்த வயதில் தரைல பாலன்ஸ் பண்ணி நின்றிருக்காங்க!!!! நீங்களே அப்படி இருந்திருக்க மாட்டீங்க. உங்கள் அம்மாவிடம் கேளுங்கள் எந்தக் குழந்தையாவது மூன்று மாதம் இருபது நாளில் தரையில் பாலன்ஸ் பண்ணி நின்றிருக்கிறதா என்று.

//epo nippankanu sollunka// நிச்சயம் இப்போதைக்கு இல்லை. சில குழந்தைகள் நிற்க ஒன்றரை வருஷம் கூட ஆகும்.

//Etha tips iruntha sollunka// ஒரே டிப் தான். முதலில் ஒழுங்காக தமிழில் கேள்வியைப் புரியும்படி வையுங்கள்.

நீங்கள் என்னதான் செய்தாலும் குழந்தைக்கு எந்த வயதில் எது ஆக வேண்டுமோ அப்போதுதான் ஆகும். அதற்கு முன்பு எதிர்பார்க்க வேண்டாம்.

¬¬¬

கேள்வியைச் சரியான த்ரெட்டில் வைக்க முடிந்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இராது. இது குழந்தை வளர்ப்பு பற்றிய பகுதி அல்ல. 'பீரியட்ஸ் டிலே' என்கிற பெயரில் 'குழந்தை வரம் வேண்டுவோர்' என்கிற பிரிவின் கீழ் இருக்கிற இழை.

‍- இமா க்றிஸ்

பேபி பிறந்து 3 மாதம் முடியப் போகுது. அதாவது நாலாவது மாதம் ஆரம்பிக்க innum 10 days இருக்கு!! சரிதானா!! - ஆம் சரி தான் அம்மா

//en paapa tharaila balance panni nikka maatra// என் பாப்பா தரைல பாலன்ஸ் பண்ணி நிக்க மாட்றா!! என்னங்க இது!! யார் பாப்பா இந்த வயதில் தரைல பாலன்ஸ் பண்ணி நின்றிருக்காங்க!!!!நீங்களே அப்படி இருந்திருக்க மாட்டீங்க. உங்கள் அம்மாவிடம் கேளுங்கள் எந்தக் குழந்தையாவது மூன்று மாதம் இருபது நாளில் தரையில் பாலன்ஸ் பண்ணி நின்றிருக்கிறதா என்று. - நான் பிடித்து கொண்டு என் வயிற்றின் மேல் நிற்க வைத்து பார்த்தேன் அம்மா

குழந்தை8மாதத்தில் நன்றாக உட்கார ஆரம்பிக்கும்..
11மாத முடிவில் எதையாவது பிடித்து நிற்க முயலும்..
1வயது முடிவில் தானாக நடக்கும்..

இதை நாம் சொல்லி தர அவசியம் இல்லை..
நடை வண்டியில் உட்கார வைக்க கூடாது.. அப்படி செய்தால் குழந்தை முதுகு எழும்பு வலுவிழந்து போகும்..

நீங்களாக நிற்க வைக்க வேண்டாம்.. உட்கார வைக்க கூடாது..

குழந்தை முதுகு எவ்வளவு நாட்கள் கீழே படுத்து இருக்கிறதோ அவ்வளவு பலன் முதுகெழும்பிற்கு..

எல்லாம் தானே நடக்கும்..

மேலும் சில பதிவுகள்