Periods delay

Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys

டாக்டர் என்ன‌ சொன்னாங்க‌? நீங்க‌ திரும்ப‌ ஒரு முறை போய் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கேட்டுக் கொள்வது நல்லது.

‍- இமா க்றிஸ்

dr scan pannaga but bladderla water illathanala cleara theriala but cyst (neerkatti) illanu sonnaga. Enaku blood and urine test negative, period varala back pain eruku. Enaku enna pandrathune theriala. Period varathuku tablet koda avanga tharala.

Hi sis yeppdi irukenga paiyan yeppdi irukan arusuvai epolam varadu Ila pola sis

I love babieeeeeeee

hi frds na arusuvaiku puthusu enaku mrg agi 2 years aguthu ana innum concieve agala enaku 2 months periods correcta vantha adutha two months periods varave matenguthu apram doctorkitta poi tha tablets saptu periods varuthu pona monthum apditha last 2 monthsah periods varama doctorkitta poi avanga periods varathuku tablet kuduthanga athukapram tha vanthuchu lasta enaku march 30th tha periods vanthuchu na first 3 daysum malaivembu kashayam sapta ipo one month aguthu na innum 5 daysku apram period varama iruntha check panalama becoz enaku ithuvaraikum periods pain athigama irunthathilla but ipo one weekah hip pain and lower abdomen pain irunthuchu ipo bak pain iruku intha symptoms la nambi na neraya murai yemanthuruka ana ipo irukamathiri irukaathu enaku baby nenapave iruku konjam help panunga sisters and frs

ஐந்து நாட்கள் கழித்து பரிசோதனை செய்து பாருங்கள்.. ஆனால் பயப்படாமல் இருங்கள். ஐந்து நாட்களில் தெரியவில்லை என்றால் மனம் உடைந்து போக கூடாது..
மீண்டும் அமைதியாக காத்திருக்கும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்..
நல்லதே நடக்கும்.. நீங்கள் இப்போது உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்பலாம்.. உதாரணமாக ஒரு
நோட் வாங்கி அதில் அழகான கோலங்கள் வரையலாம்.. இல்லையென்றால் கையில் எம்பராய்டு போடலாம்..
இதையே நினைத்து பயந்து கொண்டு இருந்தால் நடக்க வேண்டிய நல்லது தடைப்படும்..
வாழ்த்துக்கள் தோழி..

nandri thozhi indhusha 5 days ku apram check panitu nalla bathil solanumnu asapadra ungalin reply migavum maghizhchiyay koduthathu

INTHA 5 DAYS ENNENA SYMPTOMS IRUKUM SISTER ORU VELA NA CONCEIVEAH IRUNTHA

எந்த அறிகுறியையும் எதிர்பார்க்காதீங்க. இராது. யோசிக்காம சந்தோஷமா இருங்க. நல்லதே நடக்கும்.

‍- இமா க்றிஸ்

ennala normala iruka mudila amma enaku mrg agi 2 years aguthu love mrg amma veetlarunthu yarume enkitta ithuvaraikum pesurathuy illa aaruthala yarume illatha pola iruku ma atha vera ethapathiumm yosika mudila

எனக்கு உதவுங்கள் தோழிகளே எனக்கு 28 நாட்களில் பீரியட் வந்துவிடும் தள்ளி போனதே இல்லை. ஆனால் 26ம் தேதி வர வேண்டிய மாதவிடாய் இன்னும் வரவில்லை. முதன் முறையாக தள்ளி போய் இருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆகிறது. ஒருமுறை கூட கன்சீவ் ஆகவில்லை. இன்றோடு 7 நாட்கள் தள்ளி போய் உள்ளது. இன்றைக்கு செக் பண்ணியதில் நெகடிவ் வந்திருக்கிறது. எத்தனை நாட்களில் பார்த்தால் தெளிவான ரிசல்ட் தெரியும். உதவுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்