Family Planning doubt

Thozhigale,
Enaku 2davathu aan kulanthai piranthu 22naatkal agirathu normal delivery, delivery blood loss nala hemoglobin kuraivaga irupathal family planing panla 42day la hemoglobin increase panitu panikalam nu sonaga. En 1st ponu ku 1 1/2vayasu than aguthu. Enaku konjam payama iruku. Family planning pana elunthu utkaara evalo naal agum. Body Normal aga evalo naal agum.

Thanks imma mam, nenga solvathu correct, new medicine and bed charge, doctor ellam, nan yosika maranthutan

நான் செலவிற்காக சொல்லவில்லை.. அரசு மருத்துவமனையில் தான் சிசேரியன் நன்றாக செய்கிறார்கள்.. மருந்துகள் தரமானதாக உள்ளது..வலி குறைவு..

தனியாரில் stapler pin மாதிரி வைத்து அடித்து விடுவார்கள்.. வலி அதிகமாக இருக்கும்..

K pa, thanks pa, enaku operation details theriyathu pa, pain sariyana pothum, inum periods agala, 19 date la agirukanum, inum agala, periods anathum poganum pa hospital ku

உங்களுக்கு இரண்டாவது சிசேரியன் தானே,திருப்பூரில் அரசு மருத்துவமனையா?.நான் இப்போது 6 மாத கர்ப்பம்(இரண்டாவது).முதல் குழந்தை சிசேரியன்,இப்பொழுது அரசு மருத்துவமனை இல் டெலிவரி பார்க்கலாம் என நினைக்கிறேன்,சிசேரியன் என்பதால் குழப்பமாக உள்ளது,

I Love my baby Livyalakshana

நான் திருப்பூர் இல்லை.. திருநெல்வேலி.. எனக்கு தெரிந்த வரையில் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை நன்றாக இருக்கிறது..

அது மட்டுமல்ல நம்மை ஊக்கமூட்டும் வகையில் ரூபாய்18000 வரை கிடைக்கும்..

குழந்தைக்கு தடுப்பூசியும் நன்றாக போடுகிறார்கள்..

நீங்கள் யோசித்து முடிவு எடுங்கள்..

மேலும் சில பதிவுகள்