இரண்டு மாத கர்பம் - 33681 | அறுசுவை மன்றம்
forum image
இரண்டு மாத கர்பம்

நான் இரண்டு மாத கர்பமாக உள்ளேன் என் மீது பல்லி விழுந்தது நான் பயத்தில் அலறி அடித்து குதித்து விட்டேன் இதனால் என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆகுமா


mari.s.m

Bayapadathinga ..Ondrum ahathu yethirparamal nadanthathu ...
Athaiye ninaithu kastapadathingapa ...palli viluntha yellarum bayapadatha n seivanga ..DNT worry

I love my family

Mari SM

ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆரம்ப நிலையில் இது போன்ற‌ பயம் வருவது சகஜம் தான். தைரியமாக‌ இருங்கள்.. பாசிட்டிவ்வாக‌ யோசியுங்கள்.. கடவுளை பிரார்த்தியுங்கள்..

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

சந்தேகம்

வணக்கம் தோழிகளே நான் 3 மாத கர்ப்பம். கேல்சியம் சத்து தேவை என்கிறார்கள். எனக்கு பால் குடிக்க பிடிக்காது. அதற்கு பதில் இணையான சத்துள்ள வேற ஏதேனும் உணவு சாப்பிடலாமா என்று கூறவும். இப்போது ஐ ப்ரோ த்ரெட்டிங் அப்பர் லிப் பண்ணலாமா என்றும் கூறவும் ப்ளீஸ்

அம்மு

கால்சியம் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார். தினமும் எடுக்க‌ வேண்டி வரும்.. அதுவரை கால்சியம் சத்துள்ள‌ வேறு பொருள்களை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

//ஐ ப்ரோ த்ரெட்டிங் அப்பர் லிப் பண்ணலாமா // எனக்கு 3 மாதமாக‌ இருந்த‌ போது என்னையும் பண்ண‌ வேண்டாம் என்றார்கள்.. நானும் செய்யவில்லை.. இதை பற்றி எனக்கு தெரியவில்லை.. வேறு யாராவது பதில் சொல்வார்கள்.

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

Sister daily ragi kul

Sister daily ragi kul sapdunga karuppadi serthu.

நன்றி

நன்றி தோழிகளே.

ammusowmi

En relational oruthanga pregnant ah irunthappo kannuku laser kuda pannunanga.adhelam pannalam.but facial,face cream idhelam totalla avoid pannirunga.adhelam babya paathikkum.
Na yeppavadhum vicco turmeric poduven.na marriage agi two monthla conceive ayiten.
En husband antha madhiri cream use pannala kudathunu sollitanga.apram baby poranthum feed panrathala pods kudathunu sollitanga.
Ippo nanum use panradhu illa vittuten.

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

Hi sis enakku first paapa

Hi sis enakku first paapa piranthu iranthuta kidny la neer thekkam nu dr sonnaga 2 years ku apparam na ippa concive va irukka 3 vathu month aaguthu ethanala baby ku kedny la neer thekkam. Varum ippa antha problem varama irukka na enna saiyalam

mercy

Congratulations sister ...Mudhalil Nenga seiyavendiyathu ondruthan palaya visayangala marapathu ...Yethirparamal nadanthathu athai ninaithu kulappamal ....Healthya Na fooda sapdunga intha baby a patri think panunga baby kooda pesunga ...Manasa relaxa vainga ...Unga kulanthai kandipa Arokyama piragum ....Nenga ippam santhosama irukavendiya neram so santhosama iringa ...Pudichatha sapdunga healthya sapdunga nalla thanni kudinga .......

I love my family

sree harsha

thanks sis appadiye saira