paleo diet - 33682 | அறுசுவை மன்றம்
forum image
paleo diet

hi sisters....h r u to all.....en weight 80 kgs irukku....20 kg reduce panna solli irukanga dr...appo than consive aaga mudium nu dr sonnanga..so paleo diet follow pannalamea nu irukkean....ithu nalla diet uh??? yaravathu follow panni weight reduce aagi irukka...prblm yeathum varuma ...plz replay sis


Yasina

Nan already unga mailid ku intha diet pathina link anupirukean.
http://www.arusuvai.com/tamil/node/33622
Intha paguthi la already question itha pathi ketrukinga.

Yasina

Intha diet follow panni than weight kuraika poringala.neenga evalo month kula weight kuraikanum.20kg udane kammi panna mudiyathu la.daily morning and evening 1hour walking ponga.healthyana diet la irunga. Mild ana excersise panni parunga.you tube la search panna varum.hot water kudinga daily.sugar avoid pannunga.3monthku milk ghee butter avoid pannirunga.oru nalaiku 3litr water kudinga. 1monthku 2kg kammi panrathuthan healthuku nallathu.ungaluku seikiram weight reduce pannanum na excersise walking apparam diet ithan best.

thnx sis

doctor 4 months la 20 kg kuraikkanum nu solluranga sis.....athan itha try pannalam nu sis ..... enakku oreaaa kulapama irukku sis ....enna pandrathuneaa therila....20 kg reduce satharamanathu illa nu thonuthu sis

யாசினா

//20 kg reduce satharamanathu illa nu thonuthu// முதலில் உங்க‌ உயரத்துக்கு எடை சரியா இருக்கா என்று பாருங்க‌. பிறகு எடைக்குறைப்பு முயற்சியிலும் இறங்கலாம். உணவு முறையை மாற்றுவது மட்டும் போதாது. கட்டாயம் ஆக்டிவ்வா இருக்கணும். டீவீ, லாப்டாப், தூக்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கட் பண்ணணும். தோட்டம் பராமரிக்கிறது நல்ல‌ பொழுதுபோக்கு. மனதுக்கும் நல்லா இருக்கும்; சக்தியும் கொஞ்சம் செலவாகிரும்.

1 மாதத்திற்கு 5 கிலோ! முதல் மாதத்தில் எந்த‌ மாற்றமும் பெரிதாகத் தெரியாது. ஒன்றிரண்டு கிலோ குறையலாம். செய்யும் முயற்சியை விடாமல் தொடர்ந்தால் அடுத்து வரும் மாதங்களில் தொடர்ந்து எடை குறையும். நீங்கள் உங்கள் உடல் அழகு பற்றிய‌ கரிசனம் உள்ளவரானால், சீராகக் குறைப்பது நல்லது. சடாரென்று எடை குறைந்தால் உடலில் அங்கங்கே சுருக்கம் வரக் கூடும்.

//enna pandrathuneaa therila// யோசிச்சுட்டு இருக்காம‌ முதலில் உணவு அளவைக் குறைத்து, நடமாடும் நேரத்தைக் கூட்டுங்க‌. பிறகு யோசித்து எந்த‌
உணவு முறையைப் பின்பற்றப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்க‌. முதல் 2 வாரங்களிலும் மாற்றத்தை எதிர்பார்க்க‌ வேண்டாம்.

Hai Nithi

நானும் வெயிட் கம்மி பன்ன‌ டிரை பண்ணுறேன் ஆனால் செட் ஆக‌ மாட்டேஙுது. எனக்கும் லிங்க் அனுப்புங்களேன் please. என் mail ID asangee1989@gmail.com

Sangeetha

Intha diet follow panni weight kuraika mudiyumanu therila but neenga weight kuraika enna panringa.ungaluku ethana babies?nanum weight reduce panna than try panrean.neenga normal la weight kammi pannanum na enaku therinja tips nan solrean.unga mail id ku link anupitean

Yasina

Ama 20 kg reduce panrathu satharanam illa.unga height evalo nu parunga.160cm ku mela iruntha First 10 kg kammi pannalam.walking and exercise than best.diet um follow pannanum.diet pathina details solrean.neenga virumbunigana itha follow pannunga.

NITHI SISTER

என்ன‌ டயட் பாலோ பன்னுறீங்க‌ சகோதரி. நானும் எடை குறைக்க வேண்டும் எனக்கு சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்

Akila sis

Unga height ku weight correct a irukanu check pannikonga.daily morning and evening oru 1hour walking ponga.coffee tea kudikathinga.maida,sugar,ghee,butter,sweet avoid pannunga.rice kammiya eduthokonga.vegetables,keerai niraya sapdunga.fruits sapdunga.grains eduthuokonga.exercise ungala panna mudinja mild ana exercise first start pannunga.daily oru 20thoppu karnam podunga.oru nalaiku 3litr water kudinga.fried items avoud pannirunga.mathiyam thungura palakam iruntha atha stop pannirunga.first ithellam follow panrathu konjam kastam than.oru 1week follow pannunga athuve palakirum.

Nithi sis

thanks pa.நான் 153cm,63kg இருக்கேன். 10 கிலோ குறைக்க‌ வேனும். டெலிவரிக்கு முன்பு 47kg தான் இருந்தேன். இப்போ எப்படி குறைப்பதுனு தெரியாமா இருக்கேன்.நீங்க சொன்ன எல்லாம் செய்துருவேன்.ஆனா டீ,குடிக்காம‌ இருப்பது தான் கஷ்டம்.நான் பகலில் எப்போதும் தூங்க‌ மாட்டேன். வீட்டில் வேலை சரியாக‌ இருக்கும். ரொம்ப‌ நன்றி நித்தி

இதுவும் கடந்து போகும்