DELIVERY AT ESIC HOSPITAL

DEAR SISTERS யாராவது ESI மூலமாகா பிரசவம் பார்த்த‌ அனுபவம் உண்டா, அதை பற்றி சொல்லுங்கள்

Esi la nalla parpanga pa en hostel pakkathula na Coimbatore la irukum pothu oru ponnu poisen sapta pa engayum kappatha mudiyala nu sollitanga appa antha ponnoda amma esi hospital kondu ponanga anga nalla care eduthu kappathitanaga pa so enaku thrinchu nalla parpanga

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Nengalum Coimbatore ah pa

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Before marriage Coimbatore after marriage Andra pa

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Oho ok pa ,,,,,,enaku epo 16 weeks pa ,,,,baby movement theriuma pa???baby movement yepo therium pa

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

5 monthla theriyumnu solranga pa

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

thanku lakshimi kavi

Nengalum Coimbatore ah sis

Hi sis epad erukinga...saptingala....
Sis nilavembu kudicha baby nikuma. ..ungaluku athu pathi therinja slunga sis plss

COIMBATORE ESI ஆ, என் பக்கத்து வீட்டு பெண்னுக்கு அங்கதான் பா, முதல் மாதத்தில் இருந்தே பார்த்தாங்க டெலிவரிக்கு நல்லா கவனிக்கிராங்கலாம்.

இதுவும் கடந்து போகும்

k akka நான் இது 5 வது மாதம் , முதல் மாதத்தில் இருந்தே பாக்கல‌, இப்போது தான் போகிரேன் , நீங்க‌ நல்ல‌ விதம‌ சொல்லிருகீங்க‌ , நாணும் போய் பாக்கிரேன்

மேலும் சில பதிவுகள்