frozen food

கூடியே சீக்கிரம் விடுமுறைக்கு ஊருக்கு போகலாம் என்றிருக்கிறேன்....எப்பொழும் ப்ரோஜேன் உணவுவகைகளை நான் கொண்டு செல்வேன் ..ஆனழில் மிகச்சிறிய அளவே என்னால் கொண்டு செல்ல முடியும் ஏனென்றால் அது சீக்கிரமே defrost ஆகிவிதும்....இந்த முறை நிறைய கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன்..ஆனால் அதன் ப்ரோஜேன் தன்மை மாறாமல் இருக்க ஏதேனும் வழி உண்டா அதனை கொஞ்ச நேரம் பாதுகாக்க ஒரு கைபை உள்ளது அதில் ஒரு 1 மணிநேரம் வைக்கலாம் பிறகு defroze ஆகிவிதும்.குறைந்தது 5 மணிநேரமாவது பயணம் செய்ய வேண்டி வரும்....உதவி செய்யுங்களேன்...

தளிகா எப்படி இருக்கிறிகள் உங்கள் பெயர் ருபி என்று குறிபிட்டுள்ளீர்கள் அது நீங்காளா
அபுதாபியில் எந்த இடம் மார்ச்சீல்
இந்தியாவிற்க்கு frozen item எடுத்து செல்ல ஏதாவது வழி கேட்டிர்கள்
கேரிபோரில் மட்டன் கடை பக்கத்தில் இருக்கும் அந்த பை
அதில் வைத்தல் ஐந்து மணி நேரம் வரை அப்படியே இருக்கும்

Jaleelakamal

ஜலீலா...ஐ ரொம்ப நன்றிப்பா..ஆன வயித்தெரிச்சல கிளைப்பிடின்ங்க..ஏன் தெரியுமா நான் ஊருக்கு போஇட்டு திரும்ப வந்தாச்சு..அதான் திரும்ப ஊர் நியாபகம் வர வெச்சுடீங்க:-(
நான் அன்னக்கி கன்டுபுடிசென் அந்த பய்யை....ஸ்டீல் கலர்ல சரிய 5 மனிநேரம் ஆகியும் அப்படியே ஃப்ராசனாவே இருந்தது..ரொம்ப நன்றிப்பா..இப்பவும் பாத்து பதில் சொன்னதுக்கு

கார்லிக் பேஸ்ட்ன்ன்னு பேர்னால நிறைய பேர் ஒரு 5 பல் பூண்டை போடுவாங்க..வாய் வெந்துடும் அப்படி ஒரு காட் அதுக்கு...ஸ்மெல்லும் ஓவெரா இருக்கும்..1 பல் போதும்

தளிகா:-)

அன்புள்ள தோழியே
கோபம் வேண்டாம் அது பெரிய தப்பு இப்பதன் ஒவ்வொன்றக பர்கிரேன் எனக்கு எப்படி டைப் செய்வது எப்படி மன்றத்தில் நுழைவது ஒன்றும் தெரியவில்லை இப்பதன் மெதுவாக கால் எடுத்து வைக்கிறேன். சரி கார்லிக் பேஸ்ட் எப்படி செய்வது

Jaleelakamal

கோபம் வ்ந்தால் எதையும் போட்டு உடைக்காதிர்க்ள் கை பந்து அல்லது கால் பந்து எடுத்து நல்ல பத்து அடி அடித்து விடுங்கள் கோபம் போயே போச்சி
உங்களுக்கு எத்தனை வயது குழ்ந்தை இருக்கு.
நாளைக்கு பார்க்கலாம் டுடி டயம் முடியுது.

Jaleelakamal

இந்தியாவிற்க்கு frozen item எடுத்து செல்ல
கேரிபோரில் மட்டன் கடை பக்கத்தில் அந்த பை இருக்கும், அதில் வைத்தால் ஐந்து மணி நேரம் வரை அப்படியே இருக்கும் என்று சொன்னீர்கள் அந்த பையின் பெயர் என்ன என்று சொல்லுங்களேன் please

இந்தியாவிற்க்கு frozen item எடுத்து செல்ல வேண்டும். அப்படியே எனக்கும் அந்த பையின் பெயர் என்ன என்று சொல்லுங்களேன் please.....

ramani.

மேலும் சில பதிவுகள்