dubai friends

தோழிகளே நான் துபாயில் albaraha area வில் இருக்கிறேன் வந்து 2 மாதங்கள் ஆகிறது... எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்...இந்த area வில் arusuvai தோழிகள் யாரும் இருக்கீங்களா..

நான் Abu Dhabi ல al murror area ல இருக்கிறோம்.எங்களுக்கு 2 குழந்தைகள்.

Hai frds, naa edhen areala 1and half years erukiren. Baby illa.

B. Radha

நான் இதுக்கு முன்னாடி 2 வருடமாக deira வில் இருந்தேன்...அங்க நிறைய தமிழ் friends கிடைத்தார்கள்...இங்க இன்னும் யாரும் கிடைக்கல...யார் கூடவும் பேசி பழகலாம்னு பார்த்தா தமிழ் யாரும் கிடைக்கல.. நம்ம அறுசுவை தோழிகள் யாரும் இங்க albaraha area இருக்கீங்களா...யாரு கூடவும் பேசம இருக்குறது mind relax வே இல்லாத மாதிரி இருக்கு..தயவு செய்து தோழிகள் உதவவும்...

எல்லாம் நன்மைக்கே

radha neengga entha area

எல்லாம் நன்மைக்கே

naa edhen area. Sharjah la erunthu 30mins travel time agum. Enakum enga rombha bore adikum. Enga building la ennoru Tamil family erukanga monthly once meet panni pesipom. Mathapadi TV than papen. Babyum vera Illa so rombha kastama erukum

B. Radha

Ungaluku baby erukurathala nalla time pass agidum. Engaluku than kastam. Yesterday than Dubai vanthom shoppingku.

B. Radha

Nanum 1.5 yrs sahama la irunthen .ippo 2 month munnadi than inga vanthen.enakkum Tamil family frds yarum illa.konjam bore than .but pasanga irukkathala ok.
Radha sis ungalukku kastam than .namma meet pannalam. Eppovachum.

நானும் துபாய் வந்து 2 வருடம் குழந்தை இல்லாம இருந்தேன்...அப்ப எனக்கு நிறைய தமிழ் ப்ரெண்ஸ் இருந்தாங்க அதனால ஒன்னும் தெரியல...baby இல்லம்மா தனியா இருக்குறது கஸ்டம் தான்..கவலை படதீங்க சிக்கிரம் நல்ல செய்தி வரும்.

எல்லாம் நன்மைக்கே

ரேவதி உங்களுக்கு எத்தனை குழந்தைகள்..

எல்லாம் நன்மைக்கே

Kandipa nama meet pannalam. Sharjah side vantha sollunga veettuku vanga. Anga ungaluku house rent evlo?

B. Radha

மேலும் சில பதிவுகள்