paiyanuku udampu kunda

En first paiyan 2 year akuthu first lam kunda than irunthan enaku second baby porantha udane romba olliya theriuran avana palayapadi kundakka enna seia theriala please help me

எதுக்காக‌ பையனை குண்டாக்க‌ நினைக்கிறீங்க‌? வயசுக்கு ஏற்ற‌ எடை இருந்தால் போதும். ஆரோக்கியமாக‌ இருந்தால் இதைப் பற்றிப் பெரிதாக‌ யோசிக்க‌ வேண்டாம். ஓடியாடும் வயதில் கொஞ்சம் மெலிவாக‌ இருக்கலாம். இப்போ சாப்பாட்டுப் பழக்கத்தை மாற்றி குண்டாக்கினீங்கன்னா, பிறகு பழக்கத்தை நிறுத்தக் கஷ்டப்படுவீங்க‌. 'எடை அதிகமா இருக்கு. மெலிய‌ வைக்க‌ என்ன‌ செய்யணும்?' என்று த்ரெட் போடணும். :‍)

‍- இமா க்றிஸ்

Mary jose இமாம்மா சொன்ன‌ மாதிரி அவனோட‌ bmi கரக்டா இருந்தா , நீங்க‌ கவலை பட‌ வேண்டாம்,இப்ப‌ குண்டாக்கினீங்கன்னா பின்னாடி diet fallow பன்ன‌ டிப்ஸ் கேப்பிங்க‌ , அவ ஆரோக்கியமா இருந்த‌ போதும்

Thank you so much ana avan viruppama ethaium sapidave madan kattaya paduthanum athan keden thank you friends

மேலும் சில பதிவுகள்