delivery pain

Enaku delivery date July 3 .two days uh hip pain iruku and stomach pain iruku .white gel discharge iruku .idhu delivery symptoms uh .tell friends

Chinese calendar la enakku pona dhadava girl baby nu vandhuchu pa. But boy. Indha dhadavayum girl nu dhaan vandhurukku. Let's see.

--

Mm k pa, sila peruku maximum correct ah iruku, dob may be correct ah iruntha baby gender correct ah irukum pa

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி போல.. எனக்கு கரெக்டாக இருந்தது.. உங்களுக்கு எத்தனை மாதங்கள்?

Enakku dob problem irukkalaam. Registration check panni dob kandupiduchaanga. So adhunaala kooda thappa irukkalaam ennavo.

--

Enakku 103 naal aakiradhu.

--

Gayathri parthinkala arikurikalvatchu ethaiyum solla mudiyathu ..ithu avankaluku muthal kuzhanthaiya ?
Nallathu .. ennudaiya v aazhthukkal rendu perukum ...

உங்க‌ அண்ணிக்கு என்னோடா வாழ்த்துக்கள், தாயும் சேயும் நலமோடு இருக்க என் பிரார்தனைகளும்.

எப்படி இருக்கீங்க சரண்யா, இப்ப எங்க‌ இருக்கீங்க,

எப்படி இருக்கீங்க சரண்யா, இப்ப எங்க‌ இருக்கீங்க,

மஞ்சுளா நான் நலமாக இருக்கிறேன் . நான் முன்னாடியே ஒரு இழையில் சொல்லிட்டேன்பா ..இருந்தாலும் உங்களுக்காக நான் இந்தியா வந்து நாள் 10மேல் ஆகுது .. mobile நான் மறந்து வைத்து விட்டேன் ..husband வரும்போது கொண்டு வந்ததும் முதல் வேலை அறுசுவைய நுழைந்தது ..உண்ணும் மருத்துவமனை போகவில்லை ..

Adutha maadham thirumba saudiku poganum .. ankeyum treatment continue pannanum ..

மேலும் சில பதிவுகள்