child food and sleep

Ennoda paiyanuku 2month akuthu avanuku mother feeding pattha madenguthu vera ethavathu liquid food kudukalama. Appadina enna kudukanum appram thungave madenguran athuku enna seialam

//vera ethavathu liquid food// இப்போ கொடுப்பதானால் ஃபார்முலா மில்க் அல்லது பசுப்பாம் கிடைக்குமானால் சரியான‌ அளவிற்கு நீர் கலந்து கொடுக்கலாம். வயிறு நிறைந்தால் உறக்கம் சரியாகும். குழந்தைகள் பிறந்த‌ சமயம் இருந்தது போல் இல்லாமல் மெதுவாக‌ உறங்கும் நேரத்தைக் குறைப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

Formula milk kudukuren. Epo pasum pal kudukalama onnum pro illa

பசும்பால் இப்போ கொடுக்கக்கூடாது 1வயதுக்கு மேல் தான் டாக்டர்ஸ் குடுக்கசொல்றாங்க அதுமே சில பிள்ளைகளுக்கு ஒத்துக்கொள்வது இல்லை நீங்க போர்முலா மில்க் குடுங்க உங்களுக்கு பால் ஊற நல்ல சாப்பிடுங்க நம்ம அறுசுவைல போட்டு சேர்ச் பண்ணுங்க நெறய இருக்கு ஏனா 1 வயது வரைக்குமாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது மதேர் ஹார்லிக்ஸ் குடிங்க.தூக்கம் முன்ன பின்ன தான்பா இருக்கும் என் மகன் 2 வயது வரை சரியா துங்கமாட்டான் ரொம்ப கஷ்டப்பட்டேன் பின் அவனாகவே தூங்க ஆரம்பித்து விட்டான் தூக்கம் அதுவே சரி ஆகும் 2 மாதம் தானே ஆகிறது.நீங்க நல்ல சத்தான உணவு எடுத்து கொள்ளுங்கள் தாய்ப்பால் கொடுக்க கொடுக்க தான் அதிகம் ஊறும். டேக் கேர்.

Oru matha kulanthaiku mugathil siru siru koppalangal
Enna seivathu inru kaikalilum irukkirathu please
Yaravathu pathil sollunga sister

Ippam recent a pain varala varalanu feel paniningaley Antha rekhava ...
Yeppudi pa irukinga ...Baby yeppudi iruku ....Yen paiyanukum athupola irunthuchipa poranthu 5 daysla irunthuchi ...Doctorta kamichi syrup , oinment koduthannhapa ippam Paravalla ...Ippam marupadiyum kannathla vanthruku ....Ithu kulanthaiku varum pogum DNT worry pa ...Nalla doctor kitta kaminga pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Neenga Epdi Soldringa Unga Kulanthaikku Pal Pathamattenguthu Avan Aluthukite Iruppana Athanala Patha Mattenguthunu Soldringala, 2mnt thane Aguthu kandippa Unga pal Avanukku Pathum, Sila kulanthaigal stomach Pain irunthalum alugum, neenga Nalla Food Eduthukkonga, Pasumpal Ippa Tharave Koodathu Poondu, Karuvadu, mutton, Remaba water Kudinga 5velaia pirichu Sapdunga.. Wait Pottudumnu Sapdama Irukkathinga ippa Avanukku Mother Feed Than Best

Sila kulanthaikku Pal Parukkal Varum, Neenga Palkuduthathum Nalla thudaithu Vidunga, Kai Kal Irukkuthuna Heata irukkalam ethukkum Dr Consult Pannunga Avanga Lotion tharuvanga unga Kulanthai Ippathane Vanthu 1mnt Aguthu So Avangalukku Intha climate Set Aganumla Athu Varaikkum Ipdithan irukkum so don't worry remba Feel panningana Dr consult pannunga

Thank you friends

En paiyanukum irunthathu calamine lotion poda sonnanga appram nalla morning sunlight la vaikanum

மேலும் சில பதிவுகள்