Hormone prb

Ennaku 27age boy baby erukan. Hormon emblance aala periods thalli thalli varuthu.. Max 4 to 10 days. Thali varuthu.. Etha sari panna yethavathu vali sollunga.

பெண்களின் ஹார்மோன்கள் நிலையாக காலையில் செம்பருத்தி பொடி மதியம் நெல்லிக்காய் பொடி மாலையில் சதவாரி லேகியம் இரவில் அசோகா பட்டை சூரணம் எல்லாமே podimattum சுடுநீரில் அரை சுபூன் அளவு குடித்து பாருங்கள் ..சரியாகும் ....

மேலும் சில பதிவுகள்