Help me

Hi friends enaku help pannunga please. Na April month malai vembu juice kudichaen may 27 enaku periods achu. May 30 th again malai vembu juice kudichaen. Ippo indha month enaku periods varala .urine test negative nu varudhu . Enaku irregular periods problem iruku pcos iruku. Ippo enaku cheast pain romba pasikudhu morning thoogama varudhu. Apa apa leg pain iruku. But pregnancy test la negative varudhu . Na Enna panradhu friends please enaku help pannunga . Enaku marriage aki 1 year mela achu. Please help me .unga yarukavathu ipadi iruka

//but,engaluku ippo baby venamnu naanum hus'um mudivu panni medical abort pannitom.// தயவு செய்து இனிமேல் கவனமாக‌ இருங்கள். குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள். உங்களுக்கு கிடைத்த‌ பொக்கிஷத்தை அழித்து விட்டீர்கள்.. இனிமேல் இப்படி இல்லாமல் தகுந்த‌ பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுங்கள்..

இதை சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை.. இருந்தாலும் மனம் கேட்கவில்லை. உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்..

//yaen apd varuthu.. enakku rmba bayama irukku..// எனக்கு இது பற்றி தெரியவில்லை.. ஆனால் பயப்படும்படியாக‌ எதுவும் இருக்காது.. வேறு உபாதைகள் இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.

- பிரேமா

kandipa test pannitu soluraen sis. good news ah irudha enaku nejama romba happy ah thaan.

okay sis sure kandipa test panraen . enaku oru doubt malai vembu juice kudicha kandipa periods regular akum la?
yeana enaku varala athan doubt ithu periods symptoms irukadhula sis

தோழிகளே நான் இப்போது அரசு ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கும் டாக்டரிடம் பார்க்கிறேன். இவங்க கிட்ட மருத்துவ செலவு கம்மியா ஆகுது. இவங்க கர்ப்ப பை வாய் தையல் போட 10000 ஆகும்னு சொன்னாங்க. நான் முதலில் பார்த்த டாக்டர் தனியாரை சேர்ந்தவர் இவங்க எழுதி கொடுத்த மாத்திரைகளையும் அரசு டாக்டர் எடுத்து கொள்ள சொலல்கிறெர். அப்படி எடுத்து கொள்ழாமா அப்படி யாராவது இதுவரை எடுத்துள்ளீர்களா எனக்கு தெளிவு படுத்தவும் ப்ளீஸ்

தோழிகளே நான் இப்போது அரசு ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கும் டாக்டரிடம் பார்க்கிறேன். இவங்க கிட்ட மருத்துவ செலவு கம்மியா ஆகுது. இவங்க கர்ப்ப பை வாய் தையல் போட 10000 ஆகும்னு சொன்னாங்க. நான் முதலில் பார்த்த டாக்டர் தனியாரை சேர்ந்தவர் இவங்க எழுதி கொடுத்த மாத்திரைகளையும் அரசு டாக்டர் எடுத்து கொள்ள சொலல்கிறெர். அப்படி எடுத்து கொள்ழாமா அப்படி யாராவது இதுவரை எடுத்துள்ளீர்களா எனக்கு தெளிவு படுத்தவும் ப்ளீஸ்

Thodarnthu 3month kudinga periods regular agum.weight athigama iruntha reduce pannunga.

Hai abi Na Soldren Thappa Ninaikkathinga Yen Pa Abort Panninga inga Ovvoru Msg Read Pannunga Kulanthaikkaga Epdi Thavam Irukkanganu Therium, ungaloda 1st Baby Evvlo Pokkisham Athuku Appram kooda Thalli Potturukkalam..conceive Ana chest ithu Mathiri Thannia Paal Varum So ithu Onnum Payappada Venidiathulla, 7daya thallium Varuthunu Dr Suggest Pannunga nalla Bleeding ayiduchuna Chestla Pain irukkathu sorry Unga Life na ethum Thappa solliruthenna extreamly Sry pa

Okay sis nithi

Blood test pannaen negative vadhuruku 2.35 thaan varudhu 2.95 mela irudha thaan pregnancy nu soluranga . Nalaiku doctor kitta appointment vangirukuraen. But enaku Ella symptoms ah irukum.

மேலும் சில பதிவுகள்