Bleeding - 33794 | அறுசுவை மன்றம்
forum image
Bleeding

Hi Friends,
எனக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்து 45 நாள் ஆகிறது .ஆனால் கோழை மாதிரி லைட் pink and மஞ்சள் நிற கசிவு வருகிறது .இது நார்மல் தானா? இல்ல எப்ப நிக்கும்? ஏதாச்சும் செய்யணுமா?

Thank you.


Kavi enaku c sec tha 52day

Kavi enaku c sec tha 52day aguthu but athu marium varum nalla pure red clr varuthu 2la ethsvathu 1mari vanthutetha irukuma 52daysla 7 day onnume varama irunthurukum apuram vanthute irukuma ellam athu nrml nu solranga amma veetu side ipdla irukathu nrml delivery ke varathu unaku epd varuthu dctrta poga solranga enaku ivvala naal atha pathi ethum ninaikala 80% ipd tha varumunu solranga enna panatathunu purila ipo 3day rd clr varithu epd period date mention panrathu therilada

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

sskavi

அப்படி இருப்பதுண்டு. பிரச்சினை எதுவும் இல்லை. மெதுவே நின்றுவிடும்.

‍- இமா க்றிஸ்

Imma

நன்றி அம்மா இதனால் எதும் பிரச்சினை வராதுலமா

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

நன்றி Imma.

நன்றி Imma.