chappathi

Chappathi soft a varala? Pls friends give some ideas.

ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு இழை போடுறீங்க அறுசுவை ல இல்லாத குறிப்பா கொட்டி கிடக்கு நானலாம் அறுசுவை பாத்துதான் முக்கால் வாசி பன்றேன் நல்ல வரும் நீங்க உங்களுக்கு தேவையான குறிப்பை சேர்ச் ல போட்டு தேடுங்க கண்டிப்பா இருக்கும் இல்லாத பட்சத்தில் கேள்வி வைக்கலாளம் சப்பாத்தி மிருதுவாக வர நிறைய டிப்ஸ் இருக்கு மேல போட்டு பாருங்க.அறுசுவை விதிகளை படிப்பது நமது கடமை.

http://www.arusuvai.com/tamil/node/1752
http://www.arusuvai.com/tamil/node/5731
http://www.arusuvai.com/tamil/node/12709

மேலும் சில பதிவுகள்