செய்முறை
- நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
- பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
- நண்டின் மேல் ஓட்டை எடுத்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காய வைத்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத் துண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு அதில் தேங்காய் பால், நண்டின் சதைப் பகுதி ஆகியவைகளைப் போட்டு கிளறி(சுருள வதக்கக் கூடாது) எடுத்து வைக்கவும்.
- காய வைத்த நண்டு ஓட்டில் சதைப் பகுதியை வைத்து திணிக்கவும். அதன் மேல் பிரெட் தூளைத் தூவி பேக் செய்யவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -