கர்ப்பம் தரிக்க‌ என்ன செய்யலாம்

௭னக்கு சென்ற வருடம் ஐந்து மாதத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து விட்டது அதனால் கரு களைந்து விட்டது. இன்னும் நான் கர்ப்பம் அடையவில்லை. என்ன‌ செய்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்கம் பக்கத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறவும் இயலாமல் மனம் மிகவும் கவலைப்படுகிறது. மருத்துவமனையில் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள். எனக்கு யாரவது அறிவுரை சொல்லுங்களேன்.

romba nandri vanisri na edadu tablets eduthukalama karpam nikka

Hi now iam conceive. Iui treatment pannirkan.. But enakku vomiting varamatinguthu.. Vomiting illana baby Ku problems varuma pls answer me.

Hi neenka evlo naal conceive enaku 3 rd month nadanthutu iruku enaku vomiting illa enaku intha doubt iruku pa

Oru silaruku vomiting varathu pa enaku 3 month half la tha vomiting vanthuchu so bayapadathinga

Therinja sisters reply pannunka

Enaku 3month ending la thaan vomiting e irunthuju.just10 times thaan naan vomiting e eduthurupen.aparam stop aaiduju .so ithu problem e ila.paiyapadaathinga

Jaisripriya

Mm k sis

Mm k sis

Sister vomiting illati enjoy panunga nangalan vomiting nala Sarita sapida mudiyama bayapadrom...sila peruku udambu accept aachuna vomiting irukathu..enaku heavy agi 7 times mela hospital admit agiten....neenga enjoy sister ithulam periya problem illa.udambu poruthuthan..

Mm serinka sis

மேலும் சில பதிவுகள்