குழந்தை ஆரோக்கம்

என் பெண் குழந்தைக்கு 14 மாதம் ஆகின்றது . தாய் பால் கொடுக்கிறேன். மற்றும் காலையில்10 மணிக்கும் இரவு 10 மணிக்கும் பசும்பால் கொடுக்கிறேன். இதனுடன் lionedates சிரப்பும் சேர்த்து கொடுக்கலாமா ??

மேலும் சில பதிவுகள்