உடலுறவு பிரச்னை.

Hi Friends,

என் தோழிக்கு ஒரு பிரச்னை. உடலுறவின் போது அவள் கணவருக்கு ஒரு நிமிடத்துல விந்து வருகின்றதாம். ரெண்டு பேரும் வருத்தப்படறாங்க. Delay spary use பண்ணலாமானு கேக்குறா.எனக்கு அத பத்தி விவரம் தெரியல. யாராச்சும் தெரிஞ்ச சொல்லுங்க plz.En Friend ரொம்ப feel பண்ணறா.

Ithu oru tv program la oru doctor sonnathu... விந்து வருமென்று தோணும்போது 30 நொடிக்கள் நிறுத்திட்டு தொடரலாம் இது போல தொடர்ச்சிய செய்தல் நேரம் கூடும் முயற்சிபண்ணி பார்க்கலாம்..... ஏதாவது தவறு என்றால் மன்னிக்கவும்

இயற்க்கை முறையில் உடனடி தீர்வு கடினம். ஆனால் இயற்க்கை முறை நிரந்தர தீர்வு தரும். SPRAY, TABLETS போன்றவை தற்காலிக தீர்வை மட்டுமே தரவல்லது.

நன்றி Senthil and Suresh.

இயற்க்கை முறைகள் என்ன என்ன இருக்கு சொன்ன உதவியா இருக்கும்.

Hi madam iam 7th month pregnancy lady eppo enna problem na water level rombha athikama erugu 9th month la erugara water eppava erugu eppti control panrathu my baby kum konjam water erugu eppti control pannrathu
Please help friends

Hii sisters na Santhi enaku marriage aai 1 1/2varusam aachii inum kulandha Ila..na already inga soli iruka adhuku reply Pani advise Pani irukinga enaku aarudhal ah irundhadhu..Ipa kekradhukum yedhavadhu solution irundha solunga sisters..enaku 28,27 days la period aairudhu but first day bleed aagradhu Ila second day bleeding light ah tha iruku adhuvum apa apa brown colour la bleeding aagudhu aprm yepavum polavum bleed aagudhu..adhikama bleeding varadhu Ila konjama aagudhu..3rd day la bleed aagradhu Ila light la urine pogum podhu varum then naanga senrdhu irukum podhu avaroda spem yen ula pona udane veliya vandhurudhu..enaku 4 months aave water kudikum podhu yechal mulukum podhu thondayila sali irukradhu feel aagudhu idhala yedhanala nu solunga sisters plssss..

மேலும் சில பதிவுகள்