5வயது குழந்தை

என் குழந்தைக்கு5வயது ஆகிறது...U.K.G படிக்கிறாள் .. நன்றாக பள்ளி சென்று கொண்டிருந்தகுழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு 10நாட்கள் பள்ளி செல்லவில்லை . மூன்று நாட்களாக பள்ளி செல்கிறாள் நேற்று மாலை முதல் மிகவும் அலுகை நான்லீவு போட்டதால் அலுகையா வருது படிக்கமுடியல நான் போகவில்லை என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் உட்காரனும்னு அலுகுறா . இன்று நானும்என் கணவரும் கொண்டு விட்டோம் ஆசிரியரிடம் பேசினோம் இருந்தும் அவள் அழுகை நிற்க வில்லை .. நன்றாகபடிக்ககூடிய குழந்தை நல்ல ஆசிரியர் இருந்தும்ஏன் அழுகிறாள் என்று தெரியவில்லை ... இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வந்தே இல்லை ..
மன வேதனையாக உள்ளது...
3 மாதம் குழந்தையும் பார்க்க வேண்டும்.. என்ன செய்வது

Motivate pannuga .Amma solli tharen seekram Elam padichudulam nu solluga sis.fever Na so miss thaniya utkara vechurukalam adhanala kuda alugalam .and leave potadhunala frnds edhavathu sollirukalam ipolam kulandhaigal evlo pesaraga .sariagidum motivate panni pesuga .veliya kutitu poga .mind relax agidum.

லீவ் போட்டதால் பாப்பாக்கு ஸ்கூல் போக கஷ்டமா இருக்கும். சரியா போயிடும் நீங்க எங்கயாவது வெளியில் கூட்டிட்டு போங்க ஈவினிங். இப்போ fever இல்லல பாப்பாக்கு . ஒரு வேளை பாப்பா tired ah feel பண்ண சான்ஸ் இருக்கு . நல்ல ஹெல்த்தி food ah குடுங்க. 3 மாத குழந்தை வெச்ட்டு கஷ்டம் தான் . பட் எல்லாமே நம்ம தான் பாத்து ஆகணும் இல்லையா :) நீங்க குட்டி குழந்தை கூட பிஸி aah இருந்தா அவ அப்பாவா பாப்பா கூட விளையாட சொல்லுங்க சரி ஆயிடும் அவளுக்கு பிடிச்ச ஏதாவது சமைச்சு குடுங்க, ஏதாவது வாங்கி குடுங்க சமத்தா இருந்தா நிறையா வாங்கி தருவார் அப்பா ன்னு சொல்லி கரெக்ட் பண்ணுங்க:) கோவப்படாம பேசுங்க பாப்பா கிட்ட சரி ஆயிடுவா. dont feel

Unga pillayoda friends yarum disturb pannarangalunu kalunga. Ninga pillya mattum thittirathinga.mentally affect ayitum.enna problemnu pasi kalunga

Nenga soldramathri try pandren pa...unga pathiluku romba thanx pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்