suga prasavam aga tips

Hai sister na thania thalaipu open panathuku sorry na arusuvaila tips thedi parthen enaku kulapamaga ullathu athan new page open paniruken pls mudinja enaku reply pannunga sisters. nan ippo 6month pregnant na ippo erunthu normal delivery ku ennalam pannalam exercise pathi sollunga suga prasava food ethum erutha sollunga sister intha page ellarkum usefulla erukumnu ninaiken pls share your experience sisters. Thankyou....

எல்லாச் சத்துகளும் கிடைக்கிற‌ மாதிரி உங்கள் உணவு இருக்கட்டும். //exercise// தேவைக்கு மேல் ஓய்வு வேண்டாம். முடிந்த‌ அளவு சுறுசுறுப்பாக‌ இருங்க‌. விசேடமாக‌ எதுவும் செய்யத் தேவையில்லை. நடப்பது நல்லது. எதுவும் அளவோடு இருக்கட்டும். உங்களைப் பார்க்கும் மருத்துவர் சொல்லும் அறிவுரையின் படி நடவுங்க‌. மற்றவர் சொல்கிறார்கள் என்று தேவையில்லாமல் எந்த‌ மருந்தையும் சாப்பிட‌ வேண்டாம்.

உங்களுக்காக‌ சில‌ இழைகள் தேடிக் கொடுக்கிறேன். பாருங்க‌. யார் என்ன‌ வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் தான் சரி பிழை ஆராய்ந்து முடிவு செய்ய‌ வேண்டும். :‍)

www.arusuvai.com/tamil/node/21564
www.arusuvai.com/tamil/node/7816
www.arusuvai.com/tamil/node/28452
www.arusuvai.com/tamil/node/33598
www.arusuvai.com/tamil/node/25666
www.arusuvai.com/tamil/node/24043
www.arusuvai.com/tamil/node/17631
www.arusuvai.com/tamil/node/20913
www.arusuvai.com/tamil/node/20966

‍- இமா க்றிஸ்

Thank you sis nan unga pathiva parthen romba usefulla erunthathu thankyou sis ellarum ungaluku therinja vishayatha share pannunga thank you..

மேலும் சில பதிவுகள்