குழந்தை பாக்கியம்

Engaluku Marriage agi 5 years aga pogirathu.. oru murai mattum enaku conform agi periods agiduchu. athuku apuram date thallaum but confirm agathu last time checkup ponapothu en husbandkum check pannom avaraku sperm counting illa sonnanga. tablet edunga increase agathunu papom sonnanga solidu blood test and avangaloda vithaipaila (Verikoss) athavathu problem irukanu papom nu sonnanga. antha test eduthappa ama (Verikoss) problem irukku nu sonnanga operation pannanum nu sonnanga pannuna 10 or 20 percentage move agum.en kanavar rempa manasu udanthu vittar (avangaluku entha bad happiest)illa ippaiya pannanumanu ketathuku doctor sonnanga bad happiest illaina onenum problem illa 2 or 3 months tablets sapdunga increase aguthanu pathudu apuram pakkalam sonnanga. ethuku vera athavathu solution iruka but en husband solranga vericose specilist test panna doctor sonngala left side irukku right side illanu but enga kitta nanga doctor sonnanga 2 sideum irukku nu athan rempa kastama iruku apdi operate panna Rs.40000/- aguma vera athavathu nature treatment irukka en husband food visaiyathil avalo akkaraiya irupanga

தமிங்கிலம் ‍ நிறைய‌ இடத்துல‌ சரியா புரியல‌. புரிந்த‌ வரை பதில் சொல்கிறேன்.

பிறப்புறுப்பில் ஏற்படும் கோளாறுகள், குறைபாடுகள்... நற்பழக்கம் இல்லாமை [(அ) நீங்கள் குறிப்பிட்ட 'bad happiest' - 'bad habbits' தானே! (எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியாமல் 'துர்ப்பழக்கம்' என்கிற‌ வார்த்தையைப் பயன்படுத்த‌ விரும்பவில்லை.)] காரணமாக‌ வருவது எனக் கொள்ள‌ வேண்டாம். பாலுறவினால் ஏற்படும் தொற்றுகள் தவிர‌ ஏனையவை அப்படித் தொட‌ர்புபடுத்திப் பார்க்க‌ முடியாதவை. இதில் மனது உடைந்து போவதற்கு எதுவும் இல்லை.

மனிதன், சிந்திக்கத் தெரிந்த‌ ஒரு சிறப்பு 'விலங்கு' நமக்குச் சிக்கத் தெரிந்த காரணத்தால், இயல்பான‌ பிராணிகளுக்கான‌ குணாதிசயங்களை துர்ப்பழக்கம் என்னும் வகைக்குள் அடக்கிவிட‌ முடியாது. மற்ற‌ மக்களைப் பொறுத்து நாகரீகமாக‌ நடக்க‌ மனிதனுக்குக் கடமைப்பாடு உள்ளது. 'தனிமை' என்பது அவரவர் சுதந்திரம்.

உங்கள் கணவர், பரிசோதித்த‌ டெக்னீஷியனிடம் பேசி இருக்கிறார்; அவர் சொன்னதும் பின்பு மருத்துவர் சொன்னதும் வித்தியாசமாக‌ இருப்பதாக‌ உணருகிறார். அப்படித்தானே! இவர்கள் இருவரது எண்ணங்களும் வேறுபடுவது சாத்தியம் தான். பரிசோதிப்பவ‌ருக்கு இருக்கும் அறிவு வேறு; மருத்துவரது படிப்பும் அனுபவமும் வேறு. பெரும்பாலான‌ டெக்னீஷியன்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கும் நோயாளிகளிடம் (ஒரு குறிப்பீட்டுக்காக‌ நோயாளி என்கிறேன். நோய் இருந்தாக‌ வேண்டும் என்பதில்லை.) தம் அபிப்பிராயம் என்று எதைச் சொன்னாலும் கூடவே, 'ம‌ருத்துவருக்குத் தான் விபரம் தெரியும். அவர் தான் விள‌க்கமாகச் சொல்ல முடியும்,' என்றும் சொல்லுவார்கள்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லாத‌ பட்சத்தில் சிகிச்சையைத் தொடரும் முன் இன்னொரு மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பது நல்லது.

//operate panna Rs.40000/- aguma// 'ஆகுமா?' என்கிறீர்களா 'ஆகுமாம்.' என்கிறீர்களா? இரண்டாவது என்று எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள‌ இது ஒன்றுதான் தடை என்றால் கூட‌ பணம் போகிறதே என்று சிந்திப்பீர்களா? உங்கள் சேமிப்பு நிலை எனக்குத் தெரியாது. சிந்திக்க‌ வேண்டிய‌ விடயம்தான் இது. உங்கள் இருவருக்கும் இந்த‌ நிமிடம் எது முக்கியம் என்பதைப் பற்றி சிந்த்தித்து முடிவு எடுங்கள். 'குழந்தைப் பாக்கியம்' என்று வரும் போது கணக்கில் எடுக்க‌ வேண்டிய‌ இன்னொரு முக்கிய‌ காரணி காலம். உங்களுக்கு இப்போ என்ன‌ வயது என்பது எனக்குத் தெரியாது. தாமதிக்கக் காலம் போதுமா? //nature treatment irukka// இருந்தால், அதுவும் நிறையக் காலம் கழித்தே தான் பலன் கொடுக்கும் இல்லையா?

//en husband food visaiyathil avalo akkaraiya irupanga// நல்ல‌ விடயம் இது. நல்ல‌ உணவுப் பழக்கம் உள்ளதால் மட்டும் ஒருவர் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருந்துவிட‌ முடியாது. மனித‌ உடல் விநோதமானது.

எதையும் குற்ற‌ உணர்வோடு பார்க்காமல் இயல்பாக‌ முடிந்ததைச் செய்யுங்கள்.

தமிழில் எழுத‌ முடியாவிட்டால் பரவாயில்லை. ஆங்கிலச் சொற்களைத் தமிங்கிலத்தில் எழுதும் போது படிக்கக் கஷ்டமாக‌ இருக்கிறது. அவற்றைத் தனி ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழ்ச் சொற்களைத் தமிங்கிலத்தில் தட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கு வயது 28 ஆகுது.அவங்களுக்கு 34 ஆகுது டாக்டர் மற்றும் டெக்னீசியன் ரெண்டு பேருமே ஸ்கேனிங் ரூம் லா தா இருந்தாங்க

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ungaloda msg ippa than pathen...en husband kum same problem innum naanum conceive aagala...neenga already oru thadava conceive aairukeenga ungaloda thread கர்ப்பம் உறுதி மிகவும் சந்தோசமாக உள்ளேன் (18.10.2016) la potrukeenga. 10 months la eppidi varicocele vanthuchu?

//10 months la eppidi varicocele vanthuchu?// கனகா, அவங்க‌ கணவரைப் பற்றிப் பேசும் போது தான் இதைப் பற்றிப் பேசினாங்க‌ என்று நினைச்சேன். இதற்கு மாதக் கணக்கு எதற்கு!!

தனலக்ஷ்மி... உங்கள் கணவரது சிகிச்சை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளக் கூடிய‌ உபயோகமான‌ தகவல்கள் இருந்தால், விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள். கனகாவுக்கு உதவியாக‌ இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நிச்சயமாக‌ பகிர்ந்து கொள்கிறேன் அம்மா

Enaku thirumanam agi 2 1/2 yEARS Agudhu but baby illai coming jan 26 vandha 3 years complete.nan fat ah erupen,enaku policystic ovaries for both ovaries nu solli irukanka.last periods july 7 aprm varala test report.negative.enna panrathu nu theriyala kastama iruku narai ah kovil ku porom but no result.husband is ok perfect.ennai weight reduce panna sonnanka walk panren.avar semen count.30 million.dead sperm 30 percent.active sperm.20 percent.tablet thandhu irukanka increase panna.nan lady doctor usharani avanka kitta dhan parkurom.enna seilam sollunka frnds. REPLY THIS MESSAGE

FACE IS THE INDEX OF MIND

நாங்க‌ முதல் டெஸ்ட் பன்னும்போதே அவங்களுக்கு கவுன்டிங் கம்மிதான் இருந்தது.அப்புறம் கேப் விட்டுதான் ட்ரீட்மென்ட் போனேன் அப்பதான் ஒருமுறை கன்சீவ் ஆனேன். அப்புறம் பீரியட்ஸ் ஆயிடுச்சு.இப்ப‌ கடைசியா டெஸ்ட்க்கு போனப்ப‌ டெஸ்ட் பன்னோம்.கவுன்டிங் கம்மி அதனால் இந்த‌ டெஸ்ட் எடுக்க‌ சொன்னாங்க‌ எடுத்தப்ப‌ தெரிஞ்சது.. அதை ஆப்ரேசன் பன்னீனால் 10 ஆர் 20 சதவீகிதம் இன்கீரிஸ் ஆகும் சொல்றாங்க‌ மற்றபடி மாத்திரை சாப்பிடுங்க‌ பாப்போம் இல்லைனா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

en husband kum count kammiya irukku nu scan panni pathanga left side mild varicocele irukunu sonnanga...but right side normal than...unga husband ku count evalo irunthuchu?

அதுக்கு என்ன‌ சொன்னாங்க‌ ஆப்ரேசன் பன்னனும்னு சொன்னாங்களா.இவங்களுக்குக் இடது பக்கம்தான் வெரிகோஸ் இருக்குனு சொன்னாங்கனு சொன்னாங்க‌ (டெஸ்ட் பன்ன‌ டெக்னீசியன்) ஆனால் டாக்டர் இரண்டு பக்கம்னு எங்கிட்ட‌ சொன்னாங்க‌..இப்ப போய்தான் டெஸ்ட் பாத்தீங்களா உங்களுக்கு டெஸ்ட் பன்ன‌ டாக்டர் என்ன‌ சொன்னாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

naanga patha doctor first tablet kuduthu pakkalam sari aachuna ok illana surgery pannanum nu sonnanga aparam 3 month ozil nu oru tablet saptanga...aparam oru scan eduthom bilateral varicocele nu irunthathu mild varicocele aaiduchu.apram doctor mild ah than irukku intha tablet continue pannunga maxozal nu oru powder count increase ku kuduthanga...apram SA test pannom appavum count kammiya than irunthuchu. enna panrathune theriyala sis. ippa nanga treatment edukala

மேலும் சில பதிவுகள்