tuvaram paruppu sambar

Sambar eppadi vaithlum taste varala .pls yaravathu tips sollunga

http://www.arusuvai.com/tamil/recipes/223
http://www.arusuvai.com/tamil/recipes/38

இந்த‌ இரண்டு இழைகளில் இருப்பவற்றிலிருந்து விரும்பிய‌ சாம்பாரைத் தெரிந்தெடுங்கள். முதலாவது இழையில் உள்ள குறிப்புகளில் கட்டாயம் துவரம்பருப்பு இருக்கும். இரண்டாவதில் பெரும்பாலான‌ குறிப்புகளில் துவரம்பருப்பு சேர்ந்திருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்