Hai friends help me

Anaivarukum vanakkam nan arusuvaiku puthithu nan neraiya engu vanthu padipean eanaku engu udhavi kidaikum eanre vanthirukirean eanku marriage agi 4 years achu ennum kuzhanthai illai megavum kavalaiyaga ullathu erandu month munnadi oru iui panni athuvum failure aiduchu nan bangalore ill ullean near dasarahalli yaravathu bangalorel. Enaku near by best infertility center therinthal enaku solli udhavavum ungaloda advice um thevai pls me sisters

Ok pa thanks nan pakrean

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Hi sis.naan innam baby pethukala konja naal thalli podalamnu ivalo naal bayathula irunthuten. Ippo arusuvaiku vantha apparam konjam bayam poiduchu. Ini baby pethukalamnu iruken. Neenga entha ooru sis

Very good SN.life la ethukum bayapadakoodathu.ellarkum ovvoru kastam Kandippa irukum.k be happy and try for baby.

ரொம்ப நன்றி தோழி.நீங்க திருமணம் செஞ்சிட்டிங்களா குழந்தை இருக்கா

Hmm.aayiruchu 1 year aaguthu.innum illa

Epadi erukinga life le nama eatharkum bayappada thevai illa bayantha life le adutha kattadukku poga mudiyathu ma unga amma bayanthu eruntha ninga vanthu erukka mudiyathu life le kasta padama eathu vume kitaikathu so nama evlo kasta padarumo avlo santhosham kidaikum ma

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Nan tamilnadu eppa bagalore le erukean ma

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

எல்லோரும் எப்படி இருக்கிங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் கணவருக்கு சொறியாசிஸ் என்னும் தோல் நோய் இருக்கு, குழந்தையும் இல்லை இரன்டையும் சமாளிக்க ரொம்ப கஷ்டமாக உள்ளது எனக்கு உதவவும்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

ரொம்ப நன்றி அக்கா. நீங்க சொல்ரதும் ரொம்ப நல்ல விசயம்

உங்களுக்கு சீக்கிரமே குழந்தை கிடைக்கும் அக்கா கவல படாதிங்க.உங்க Treatment எப்படி போகுது? Doctors என்ன சொல்ராங்க

மேலும் சில பதிவுகள்