Hai friends help me

Anaivarukum vanakkam nan arusuvaiku puthithu nan neraiya engu vanthu padipean eanaku engu udhavi kidaikum eanre vanthirukirean eanku marriage agi 4 years achu ennum kuzhanthai illai megavum kavalaiyaga ullathu erandu month munnadi oru iui panni athuvum failure aiduchu nan bangalore ill ullean near dasarahalli yaravathu bangalorel. Enaku near by best infertility center therinthal enaku solli udhavavum ungaloda advice um thevai pls me sisters

Na 3 years la 3 time tha hospital poi eruka.. normal set aklanu tha iui try panni eruka sister, hospital poidu injection , tablet la atheka eduthuta said effects varunu payam,so atha 6 months once tha pova sister

it is very useful to new beginners

Hi sis enakku 8 month la 4time hpl pone,first 4 month apparama pone because enakku before mrg irregular pd so athunala.after mrg regular ayitu

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க எனக்கு மாதவிடாய் வந்து விட்டது நான் நாளை மருத்துவமனை செல்ல வேண்டும் எனக்கு என்ன சந்தேகம் என்றால் நேற்று இரவே சிறிது ரத்த கசிவு இருந்தது ஆனால் இரவு முழுவதும் இல்லை பிறகு காலை தான் ஆகியது எனவே நான் நாளை எத்தனை நாள் என்று dr இடம் கூற வேண்டும் இரண்டா அல்லது மூன்றா

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Hi sis nan nalla irukken. //எனக்கு மாதவிடாய் வந்து விட்டது நான் நாளை மருத்துவமனை செல்ல வேண்டும்// poi parunga sis. Pathuttu enna solrangannu sollunga sis.
//நேற்று இரவே சிறிது ரத்த கசிவு இருந்தது ஆனால் இரவு முழுவதும் இல்லை பிறகு காலை தான் ஆகியது// Enakkum sila time apdi dhan agum sis. Ni8 full ah bleeding agadhu apram next day mrng la irundhu agum. Nethu dhan ungalukku 1st day. Nethe ungalukku bleeding vandhirukku so nethu first day innaikku 2nd day ungalukku.
Actually periods aitta 2nd Day vara solvanga blood test panradhukku. Apdi patha innaikku neenga poirukkanum innaikku dhan ungalukku 2nd day sis. Nalaikku poneenganna dr kitta 3rd daynu sollunga sis.

Ilappadharkku edhuvum illai namadhu kayyile
peruvadharkku ulagam undu thuniyum poludhile
kalangi nindru nadandhadhenna ondrum illaye
idaividadha muyartchi endrum poithadhillaye

நன்றி மா dr இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை க்கு வர சொன்னாங்க எனக்கு குழப்பம் இருந்ததால் போகவில்லை நாளை போகலாம் என்று யோசித்தேன் நாளை போனால் பரவா இல்லையா

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Innaikku idhukku mela poga mudiyadhu. So nalaikke ponga sis avanga dhan 2nd day illanna 3rd day vara solleerukkangalla nalaikku ungalukku 3rd day dhana so nalaikke ponga sis.

Ilappadharkku edhuvum illai namadhu kayyile
peruvadharkku ulagam undu thuniyum poludhile
kalangi nindru nadandhadhenna ondrum illaye
idaividadha muyartchi endrum poithadhillaye

sister ungaluku enna blood test edukanum fsh and lh test edukanumna enoda Dr 2day blood test edukanumnu than sonnaga. So neenga innaike edukurathu best. Entha test morning than edukanum Illa epavenalum edukalam.

B. Radha

Thank u so much enaku fsh and tsh eduka solli erukanga 3 rd kooda pogalam nan niraiya thadava poi iruken so problem ila en husband vanthu thaan kootitu poganum avanga ippa vara mudiyaathu so nalaiku morning poren

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Hi sister no problem 3"rd day kuta polam..nenga enga vanthu Thana treatment eduka poranu sonnanga..eppo angavay pakka poringala

it is very useful to new beginners

Ila ila nan inke thaan pakren morning hospital poganum

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

மேலும் சில பதிவுகள்