Negative result

Enaku irregular period.last 2months correct ah period vanthathu ana intha month period vala inaioda 41 days pregnancy test negative nu varuthu.entha symptoms ila ana left side kuthuthu stomach la,back pain iruku,inum evlo nala na wait pananum solunga Frds.

Innum oru one week weight pani parunga.illana dr ta kuda consult pannalam
Ungaluku ethunala irregular periods iruku

Pcod iruku.enaku 31/2 age oru payan irukan.athan 2nd baby ku try panrom.

Enaku yaravathu ethavathu kovamaga pesinal udane alugai vanthu vidugirathu. Ennal kattu padutha mudiya villai. Kannil kanneer varuvatharku namma emotional karanama. Ila udambula ethavathu kurai iruntha ipdi varuma. Etherkeduthalum alugai vanthu vidukirathu. En ipadi ithu ethavathu prob ma solunga frds imma amma nengalum enaku rly panunga

Pcod ku oru marunthu solluren nan pannen unkaluku soldren mudincha pannunka..
Thulasi otu kaipidi saaru eduthukanum
Kalarchikaai pidi iru spoon
Naattukozhi muttai vellai mattum
Itha ellathaiyum kalanthukanum
Aduppil 50gm nallennai ootri intha mixalam athula kotti vathakanum ...intha kalavai seithu 3naatkal saapitta pcod poidum ...karpApai suthamagum..

நாட்டு கோழி முட்டை எத்தனை எடுத்துக்கனும்?
துளசி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கனுமா?
எவ்வளவு நேரம் வதக்கனும்?
காலை வெறும் வயிற்றில் சாப்பிடனுமா?
எத்தனை ஸ்பூன் சாப்பிடனும்?
எத்தனை பொழுது சாப்பிடனும்?
பதில் சொன்னால் தோழிகள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்...
உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

இயலாமை, மன உளைச்சல்,தூக்கமின்மை, சத்துகுறைவு - காரணம்.
மனதைரியம்,கடவுள் வழிபாடு,உடல்பயிற்சி,யோகா, மனதிற்குள் போடா புண்ணாக்கு,டேஷ்னு திட்டி கொள்வது - செய்ய வேண்டியது.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

please read my points.

http://www.arusuvai.com/tamil/node/13126?page=15

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்