Malasiya travel with my 2 child

என் 2வது அண் குழந்தைக்கு 7 மாதம். முதல் பிள்ளை பெண் 4 வயது. என் கணவர் malasiya project travel. நானும் சொல்லுகிறேன். ஒரு மாதம். என் உணவு தரலாம் என் 2வது குழந்தைக்கு. நான் இப்போது அரிசி கஞ்சி, ராகி கஞ்சி,பழம், carrot,ஆப்பிள் தருகிறேன். நான் அங்கு hotel தாங்குகிறன். உதவும் எனக்கு தோழிகளே என உணவு தரலாம்..

Cerlac tharalam.apple ,banana ,and idly soft irundha tharalam.mother feeding irundha don't worry.u Wil consider ur pediatrician and get medicine for cold,diarrhea bcuz prevention is better .

Thanks but apple cooked than tharan. Breastfeeding than. How to give raw Apple.

//How to give raw Apple.// பல்லு வந்ததாக‌ சொல்லவில்லை நீங்க‌. இன்னும் பழக்காததனால், துண்டாக விழுங்கினால் கஷ்டப்படுவாங்க‌. எதைக் கொடுக்க‌ முடியுமோ அதைக் கொடுங்க. யோசிக்காதீங்க‌. பப்பாளி, ஆரஞ்சு எல்லாம் கொடுக்கலாமே! எதைக் கொடுத்தாலும் முதலில் கொடுக்கும் போது கொஞ்சமா கொடுங்க‌. விரும்பிச் சாப்பிடுறாங்க‌ என்று அதிகம் கொடுத்தால் சிரமம் உங்களுக்கும் தான். விடுமுறை வீணாகி விடும்.

சின்னதா மிக்சி ஜார் எடுத்துப் போக‌ முடியுமா? மோட்டார் சின்னதாக‌ இருப்பவை கிடைக்கும். மலேஷியா போய்க் கூட‌ வாங்கலாம். ஆப்பிளை உடனே அரைத்துக் கொடுக்கலாம். இது கையில் இருந்தால் நீங்கள் எந்த‌ உணவையும் அரைத்துக் கொடுக்கலாம்.

உங்க‌ சாப்பாட்டைக் கவனித்தால் பால் குறைவில்லாமல் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

பல் இல்லை. வேக வைத்த ஆப்பிள் மற்றும் carrot தருகிறேன் puree ya. வாழைப்பழம் மசித்து தருகிறேன். இட்லி today starting.

sry...friends...enku oru help pnanum...edhula...frnds ta oru doubt kkanum na...na endha option la ponum...en ponnuku 7month complete agitu....konjm doubts kkanum...help me...

eppo masucha apple ceralac n idli rice kodukre....8month start aga pogudhu..vera food ennna koduklm

http://www.arusuvai.com/tamil/node/14967 குழந்தைகளுக்கான‌ உணவு பற்றிய‌ கட்டுரை
http://www.arusuvai.com/tamil/forum/90 இந்த லிஸ்ட்டில் பத்துப் பக்கங்கள் தெரிகின்றன‌. தேவையான‌ இழையைத் திறந்து பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/89 இங்கே 78 பக்கங்கள் இருக்கின்றன‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்