Kazhi

En payanuku 3 1/2 age akuthu.ulunthu kazhi kuduthen athu kudukalama .sali pudikuma solunga.

//3 1/2 age akuthu.// இனி என்ன‌ கொடுத்தாலும் செமிக்கும்.
//ulunthu kazhi// தாராளமாகக் கொடுக்கலாமே!

//sali pudikuma// இலை. சளி பிடிக்கிறதுக்குக் காரணங்கள் வேற‌. இம்யூனிட்டி குறைவா இருந்து காற்றில் இருக்கிற‌ கிருமிகள் தொற்றுவதால் பிடிக்கும். நிறைய‌ குளிருக்கு எக்ஸ்போஸ்ட்டா இருந்தா பிடிக்கலாம். அதுவும் இந்த‌ மாதிரி புரதம் & மாப்பொருள் சேர்ந்த‌ உணவு சளியைக் கொண்டு வராது. உளுந்து போட்ட‌ இட்லி, தோசை கொடுப்பீங்க‌ இல்ல‌! அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இல்லை.

‍- இமா க்றிஸ்

Thanks madam.

இன்று தான் முதல் முறையாக நான் செய்த உளுந்து வடை பஞ்சு போன்ற மென்மையா வந்துள்ளது.
நீங்களும் இது பற்றி நிறைய கேட்டு இருக்கிறீங்க.
நான் செய்த முறை சொல்கிறேன் நீங்கள் செய்து பார்த்து பதில் போடுங்கள்.
உளுந்து-1டம்ளர்
பெ.வெங்காயம்-1 அல்லது சி.வெங்காயம் 1கைப்பிடி
ப.மிளகாய் 4-5
உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைக்கவும் கால் டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.(கெட்டியாக இருக்கும்)
பச்சை மிளகாயை மிக்ஸியில் கால் டம்ளர் தண்ணீர் விட்டு நல்ல அரைத்து எடுத்து மாவுடன் சேருங்கள்.
வெங்காயம் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து வைக்க வேண்டும்.
கறிவேப்பிலை கொஞ்சம் கட் பண்ணி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நல்ல கிளறி விடுங்கள்.
ரொம்ப கெட்டியாக இல்லாமல் மாவு பதம் வரும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வடை தட்டி போட்டு எடுங்கள்..

Ulunthu vadai tips parthan. Araimanineram than ura vaichinppgala?soft a iruntha? Nan one hour uravaithum soft vara villai.water atikam vidama hard a arichan. Ninga kaltamblar vadaikku water appram chillikku vera water pottu arichingala? Mavu thanni pola ayituma pa? Pls explain. Noodles try pannaran ma thanks. Tips kodukkarathukku.

hi sis na cooking nalla pannuva bt nega sonna ulunthu vadai la oru chinna changes iruku athu na soldra nega try pani pathutu soluga k va

Step 1: ulunthu nalla urunale pothum bt athu araikum pothu water add pannathiga water add panna porikarapo oil over ah elukkum... nalla ulunthu uruna atthuku water ilamale nalla mavu agum...

Step 2: arachu eadutha mavula uppu,green chilly past, onion, koththamalli, karuveppilai nalla podiya cut pani potuga. konjo arisi mavu add panikoga.(water ah add panathiga)

Step 3: athellam mix panitu oru pan la oil uthi sudanathum athula kurumilagu potu fry pani eaduthu intha mavula potu nalla mix panuga
Step 4: oil la vadaiya potu poruchu eaduga.. suvaiyana ulunthu vadai ready
(ithu nalla soft ah irukum oil elukathu, morumoru nu irukum) try panitu soluga sis

arisi mavu konjama tha add panaum athu eathukuna morumorunu irukum athuku tha

Hai. Unga tips parthan. Evvalavu neram ulunthu ura vaipinga? Mixlila grind pannuvingala? water add pannina thana arikka mudiyum? Arsi mavu shop vangi use pannuvingala? Ninga veg or non veg? Enakku vadai sariyava varathu. Nan try panni vex ayitan. Nice a mixila arippan. Varala. Tips kodunga

Kandippa unga tips try pannitu solrenga.
Na nalla samaipenu solradhuke oru thyriyam venum. I appreciate u.
Ungakitta naraiya kathukirom..
Thanks for ur useful tips..

Idhukellama vex avenga.ungalukku kandippa nalla soft ah varum.try pannunga.ungaluku yethana babies..

hi sis,
Unga tips parthan. Evvalavu neram ulunthu ura vaipinga?(half hr urunale pothum but nama araikaruthulathan iruku)
Mixlila grind pannuvingala?(grinder la tha araikanum apo tha ulunthu mavu nalla varum)
water add pannina thana arikka mudiyum?(water add panna vena water la ura vechatha grinder la podum pothey konjo water irukum then nalla thalli vettu thalli vettu arikanum light ah water ah theylicha pothum romba water ah uthi araika kudathu)
Arsi mavu shop vangi use pannuvingala?(shop la vaga mato already pachcharisiya nalla kaluvi cotton thunila potu vettukullaye kaya vechuruvo athu nalla kanjathum atha mixcila potu nalla nice ah arachu vechukoga thanni padama vechucha arisi mavu kedathu, intha mavu vadaiku add panikoga)
Ninga veg or non veg? (both)
Enakku vadai sariyava varathu.(intha time na sonna mari proper ah try pani paruga varum)
Nan try panni vex ayitan.(don't worry sis)
Nice a mixila arippan. Varala. Tips kodunga(mixila araikathiga mavu varathu grinder la poduga nalla mavu varum

மேலும் சில பதிவுகள்