hai friends en babyku 6 month complete aga innum 15 days iruku.. avaluku innum mother feeding than kudukuren.. babyku biscuit kodukka start panalama..answer pannunga
hai friends en babyku 6 month complete aga innum 15 days iruku.. avaluku innum mother feeding than kudukuren.. babyku biscuit kodukka start panalama..answer pannunga
நிர்மலா
ஆமாம் சில குழந்தைகள் பால் பாட்டிலில் குடிக்க பழகி விட்டால்.. தாயிடம் குடிக்க விருப்பம் இருக்காது. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம் இல்லை..நீங்கள் முடிந்த வரை பீச்சி கொடுங்கள்.
வேறு வழி இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது..
கொஞ்சம் நாள் கழிந்ததும் பசி என்று அழுவார்கள். வளர வளர தூங்கும் நேரம் குறையும் தோழி.
அது வரை நீங்கள் சிரமம் பார்க்காமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள்..
ஒரு 11மாதமாவது அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்..
Hi Nirmala sis
Epdi irukinga ean ponnum Right side kudikkavea matta Ava thungi elumpothu.kanna litta thorakkumpothu thinking kutuppam apdina kudichutuva.ilana kudikkamatta.athey pola romba pasiku aluthana Right side kututhutuvan.kutichuduva try panni parunga.evalum kai sappura epo tha start panniruka.
Hi indhusha sis
Papava epo utkaravekka try pannanum sis
Hi bavani and indhu sis fine
Hi bavani and indhu sis fine neanga papa epd irukeenga valara valara paal kudikurathu kuraithu sis thooki vachurukave solra en paal vida matha food avaluku pidikutho ennavo vera vali ila sis na 2yeat vara feed kodukanum ninache but papa ipd panra ithu sari aguma ila ipdtha irupalanu therila sis ipo paal kodukure kudikala 5cj kudichathu kerat boil panni mixila adichu athula en paal konjam peechu koduthe sapta sis enaku sariya kavanika therilayanu thonuthu sis papava. Bavani sis unga papaku etthana matham
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
Hi Nirmala sis
133 days sis.na biscuit,ceralac,
Dal konjam oru melagu 2 seragam
Konjam perunkaiyam,nalla boil panni,satham senthu,mash,panni kutukkanum,ennum veg fruit kutukka arambikala,enna veg fruit kutukka sis
பவானி
உங்கள் டெக்னிக் தான் நானும் பாலோ பண்ணுவேன்.. நீங்கள் உட்கார வைக்கவே வேண்டாம். பாப்பா தானே உட்கார்ந்து விடுவார்கள்..
அது தான் முதுகு எழும்பிற்கு நல்லது..
நீங்கள் பொறுமையாக கவனியுங்கள்.. குழந்தை தானே உட்கார்ந்து, ஊர்ந்து, எழுந்து நின்று நடப்பதை பார்ப்பீர்கள்..
Indhusha sis
Ok Sis Ava epovea utkara vekka solra padukka vachcha alara sis ilana nikkanumnu solra.nikkavekkalana alara sis.enna panrathu sis.enna veg fruit kutuka sis
இந்துஷா sis
மீன் குழம்பு & நண்டு எப்பிடி வைப்பது
உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...
பவானி
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகின்றது?
Indhusha sis
5 month sis dr avaluku cerlac kutukka sonnaru.vera Enna kutukkalam sis