Frequent vomiting

Hi
En boy ku 9mnth aguthu.suddena nethu irunthu orey vomit .water kudutgalum vomit panran.food kuduthalum apdiye vomit paniduran udane.vomit rmpa pulipu smell payankarama varuthu.vayiru uppuna mariye iruku.ovvaru time sapdum pothum vikkal varthu pdiye vomit vanthuruthu.enna panrthunu therila pls help pNuga plss

Udane nalla hospital kondu ponga... inga yaru suggestionsum keka vendam.. delay pannathinga.dehydrate agama pathukonga..

இது அஜீரணம் ,வாய்வு தொல்லை .குழந்தை யை தோளில் வைத்து தட்டவும் .மருத்துவரை அணுகவும் விரைவில் .மருத்துவரை பார்க்கும் முன் உணவு தர வேண்டாம் .தாய்ப்பால் நல்லது .

தோழி சொல்லுறேன்னு தப்ப நினைக்க வேண்டாம் இந்த நேரத்துல உடனே டாக்டரிடம் செல்வது தான் சிறந்தது தயவு செய்து நேரம் கடக்காமல் டாக்டர் கிட்ட போங்க

மேலும் சில பதிவுகள்