fish fry

Fish fry masala sollunga friends. Nan chilli powder mattum than poduvan.taste varala.help pls.

நம்முடைய அறுசுவையில் நிறைய குறிப்புகள் உள்ளது இந்த இணைப்பில் பார்க்கவும்
http://www.arusuvai.com/tamil/recipes/43
http://www.arusuvai.com/tamil/node/28868
http://www.arusuvai.com/tamil/node/27529
http://www.arusuvai.com/tamil/node/26898

Life is one enjoy and give happiness to others

Ennoda fish Fry solren:
Fish 4pieces
Chilli powder 2spoon
Turmeric 1/4spoon
Malli powder 1 and half spoon
Chicken masala 1/2spoon
Salt
Ellam add panni oora vachi dosai tawala nallennai oothi kaainjadhum Fry pannanum..
Fish smell varadhu kolanthainga virumbi sapuduvanga..

Na fish fry pandratha soldren.. Chilly powder ginger garlic paste, turmeric powder, kadala mavu Konjam, lemon, salt oora vatchi kadaila Yenna ootri porchi yedupen pa.. Yenga veetla yellarum virumbi sapduvanga pudicha try panunga

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Fish fry tips kku thanks ma. Kadalai mavu pottu dosai kallil pottu fry pannalama?

Chicken masala fishkku nan pottathilla.try panni parkkaran ma. Thanks ma

நான் முதல் முறையாக வெங்காயத்தாள் சமையலுக்கு பயன் படுத்தினேன். அந்த வெங்காய தாளின் அடி பகுதியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் வெங்காயம் சமையலுக்கு உபயோகிக்க முடியுமா?
இல்லை அதனை அகற்றி விட வேண்டுமா?
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்..

வேரை மட்டும் நீக்குங்கள். //அடி பகுதியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் வெங்காயம் சமையலுக்கு உபயோகிக்க முடியுமா?// தாராளமாகப் பயன்படுத்தலாம். வெங்காயத்தாளோடு சேர்த்தும் சமைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..

வெங்காயத்தாளின் வெங்காயம் தாரளமாக‌ உபயோகிக்கலாம்.சாம்பாரில் இறக்கும்முன் போட்டு 1 கொதி விடுங்க‌.வெங்காயத்தாளின் வெங்காயம் வதக்கி பச்சை இலையை போட்டு பிரட்டி முட்டை/கடலைமாவு, மிளகு சத்தானது. கடலைமாவு போட்டால் சைவமுட்டை.நார்மல் வெங்காய‌ தோசைக்கு பதிலாக‌, தோசையில் மேல் போட்டால் ஹோட்டல் வெங்காய‌ தோசை சுவையிருக்கும். வாங்கி 1 ஒர் 2 நால்களில் உபயோகிப்பது நல்லது.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

Ninga sonna vengaya thal tips puriyala. Pls explain. Eppdi Chicken. fried rice pannuvinga? Tharincha tips sollunga

மேலும் சில பதிவுகள்