Vellai paduthal - 33923 | அறுசுவை மன்றம்
forum image
Vellai paduthal

Hi frnds one doubt enaku baby poranthu 3 month
Mudiya pothu, ovulation time la contact la iruntha
Conceive aguvanga nu kelvipatan, but nanga contact
Vachathuku apram than ovulation arambicha Thu,
Apram vaikala, therinchathum, but enaku continues
Ah gel Mari vellai pathu,pona time conceive agum
Continues ah 12 days ku gel Mari vellai patathu,
IPO en bayam thirumba conceive agiduvananu
Intha Mari problem yarukavathu irunthuruka
Friends


பெண்மையும் தாய்மையும்

//ovulation time la contact la iruntha// பெரும்பாலும், முதல் சில‌ மாதங்களுக்கு பீரியட்ஸ் ஒழுங்காக‌ இராது. அதனால் ஓவுலேஷன் கணிப்பு தவறாகிப் போகும் சாத்தியம் நிறையவே இருக்கிறது. 'ஓவுலேஷன் டைம் இல்லை தானே!' என்று நினைத்து ஏமாற‌ வேண்டாம். எப்போதும் கருத்தரிக்கலாம்.

//but nanga contact Vachathuku apram than ovulation arambicha Thu,// உங்கள் கணிப்பு தவறாகலாம். உடல்.... இயந்திரம் அல்ல‌. எப்போது வேண்டுமானாலும் தன் இயங்கும் முறையை மாற்றிக் கொள்ளும்.

//IPO en bayam thirumba conceive agiduvananu// ஆகிடுவீங்களான்னு பயப்படத்
தேவையில்லை. எதிர்காலத்தை ப்ளான் செய்யலாம். இறந்தகாலத்தை ஏற்று முகம் கொடுத்துத்தான் ஆக‌ வேண்டும். ஏற்கனவே கருத்தரித்துவிட்டீர்களா அல்லவா என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். அது அவசியம். கருத்தரித்திருந்தால் பாலூட்டுவதை நிறுத்துவது இரண்டாவது குழந்தைக்கும் உங்களுக்கும் நல்லது.

//Intha Mari problem yarukavathu irunthuruka// நீங்க‌ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். இது ப்ராப்ளம் இல்லைங்க‌; பெண்ணின் உடற்கூற்று இயல்பு. ப்ராப்ளம் ஆக்கிக்கறது யோசிக்காமல் நடக்கும் நாம்தான். இதையே விரும்பி ஏற்றுக் கொண்டால், ப்ராப்ளம் இல்லை. சந்தோஷமாக‌, இரண்டு குழந்தைகளையும் ஆரோக்கியமாக‌ வளர்க்கலாம். அப்படி ரசித்து வளர்க்கும் பொறுப்பான‌ தாய்மார் அறுசுவையில் இருக்கிறார்கள். உங்களுக்கு உதவி தேவைப்படுமானால் நிச்சயம் ஆலோசனை சொல்லத் தயாராக‌ இருப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks Imma mam

Conceive ah iruntha nan solran, inum 1 week la therinchidum

வயிறு இறங்கவில்லை

Dec 3 delivery date இன்னும் வயிறு இறங்கல...மார்னிங் ஈவ்னிங் 45 மினிட்ஸ் Daily நடக்கிறேன்.ரொம்ப பயமா இருக்கு....எனக்கு யூரின் நல்லா போக மாட்டுது.குடிக்கிற தண்ணி அளவ விட ரொம்ப கம்மியா போகுது.இந்த One weekஆ தான் இப்டி இருக்கு.யூரின் ரொம்ப கொஞ்சமா போகும் போய் முடிச்சாச்சுனு நெனச்சு எழுந்தா கொஞ்சம் யூரின் வந்துருது.யூரின் ரெண்டு டிராப் இருந்தா கூட ரொம்ப Urgent ஆ இருக்குற மாதிரியே இருக்கு.இது தான் குழந்தை பொறக்க போறதுக்கு அறிகுறின்னு Netல போட்டுருக்கு.டாக்டர் கிட்ட கேட்டதுக்கு அவங்க சம்பந்தமே இல்லாம யூரீன் டெஸ்ட் பன்ன சொல்லி நல்லா தான் இருக்குன்றாங்க.அந்த டாக்டர்ட்ட ஏன்டா பாத்தோம்னு இருக்கு.இன்னவர கர்ப்பப்பை வாய் Openஆகிருக்கானு சொல்லவே இல்ல...இனி டெலிவரி டைம்ல டாக்டர Change பன்னமுடியாது.கோபமா வருது....Checkup போரப்ப 5mts கூட பேச மாட்டாங்க...Check up போய்ட்டு வந்தாலே கோபமா வருது.Gov hos ல பாத்துருந்தா கூட நல்லா பாத்துருப்பாங்க....வயிறு எப்ப இறங்கும்.பத்து நாள் முன்னாடின்னாங்க.இனி எப்ப இறங்கி எப்ப பொறக்க....வலி வரலனா ஜெல் வப்பாங்கலாமே எப்டி வப்பாங்க.வலிக்குமா....எனக்கு நிம்மதியே இல்ல.நல்லா வேல பாக்குறேன்.காலைல ஈவ்னிங் நடக்குறேன்.பாத்திரம் கழுவுறேன்.துணி துவைக்கிறேன்.வீடு வாசல் ரெண்டு டைம் கூட்ரேன்.ஒரு நாளைக்கு 5தடவ மாடி ஏறி இறங்குறேன்.விழுந்தங்களி சாப்ரேன்.நைட் சுடு தண்ணீ இடுப்புக்கு ஊத்திட்டு விளக்குஎண்ணெய் தேய்க்கிறேன்.இதுக்கு மேல நான் என்ன தான் பன்ன.என் Scan report ல Cervical length measurement 2.1nu இருக்கு இது நார்மல 35Weeks ல Scan பன்னேன்....இதுக்கு அர்த்தம் கர்ப்பப்பை வாய் Openஆகிருக்குனா அர்த்தம்...எனக்கு Normal delivery ஆகுமா....வயிறு இறங்க நான் என்ன பன்னனும்.எனக்கு C section பன்ன கூடாதுன்னு நினைக்கிறேன்...

Feel panathinga jaisri,enaku

Feel panathinga jaisri,doctor kodutha date ku
1 week munadi um vairu irangalam,
enaku delivery ku munadi urine
Varamari irukum, ana lita Drop drop ah varum, 3 days ah pain irunthathu,
10 MIT's ku 3 times bathroom povan, night ellam thukame
Varala,contact vachikitalum delivery pain varumnu
Solvanga, enaku en husband vanthathuku apram than
Pain arambichathu, oralavuku thangitan, two days
apram hospital la admit anan injection potanga
Evening enga paiyan Thanishwaran 3.750 weight poranthan, my weight
45 than, doctor achariyam,normal delivery than enaku, but nenga sona Mari soda
Thanni ellam nan use panala, but house work panuvan
Madi padi two times apo apo eri iranguvan,avlothan
Ovorutharuku oru Mari pain varum nu SOLVANGA,
Enaku ipadi than nadanthathu,2 days ah ungaluku pain
Iruntha continue ah hospital ponga,God ah nala pray panunga

Jaisri

Enaku delivery ku one day munnadi dhan eranguchi. And gel veikradhu lam oru pain um irukadhu. Nalla god pray pannunga. Delivery time la manasu full ah kadavul ah nenainga valiye theriyadhu. Enaku promise ah valiye therila frnd. Toilet urgent ah varum bodhu irukume andha feel dhan irundhuchu. Na cry pannala kathala. Silent ah manasukulla god ah nenachitu irundhen , 2 hours la en papa en kaila. Avlo dhan very simple

God is love

ஜெய்ஸ்ரீ ப்ரியா

//இனி எப்ப இறங்கி எப்ப பொறக்க....// :‍) ரொம்ப‌ டென்ஷனா இருக்கீங்க‌. ஆக்கப் பொறுத்தவங்க‌ ஆறப் பொறுக்க‌ மாட்டீங்களா! கொஞ்சம் அமைதியா இருங்க‌.

//இதுக்கு மேல நான் என்ன தான் பன்ன.// இப்போ மன‌ அமைதி முக்கியம் கண்ணா. ஆவது ஆகும் போது ஆகட்டும் என்று இருங்க‌. சந்தோஷமா இருங்க‌, பிடிச்சதைச் சாப்பிடுங்க‌. டென்ஷன் ஆக‌ வேண்டாம். அப்புறம் தூக்கம் கெட்டுரும், பசியையும் குழப்பும்.

//C section பன்ன கூடாதுன்னு நினைக்கிறேன்...// நினைக்கிறதுல‌ தப்பு இல்லை. அவசியம் என்று டாக்டர்கள் சொன்னால், அப்போது தடை சொல்லாமல் ஏற்றுக் கொள்வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது. எல்லாவற்றுக்கும் மனதைத் தயாராக‌ வைத்திருங்கள்.

இனிமேல் நெட்ல‌ தேடி எதுவும் படிக்க‌ வேணாம். உங்களுக்கு இருக்கிற‌ அறிவு போதும். அளவுக்கு மேல‌ தெரிஞ்சு வைச்சா சிரமம். இப்படித்தான் மனசு பாடாய்ப் படுத்தும். யோசிக்காம‌ இருங்க‌. எல்லாம் நல்லபடி நடக்கும். உங்களுக்காக‌ என் பிரார்த்தனைகள்.

அன்புடன்...

‍- இமா க்றிஸ்

oru santhegam imma mam

Ovulation ku 2 days apram pappali palam saptan
Today nan period agirukanum but agala inum ,
Pappali palam saptalum conceive aguvangala
Matangalanu enaku therila, enga amma 1 year
Varaikum koda periods agama irunthurukangalam
En periya Anna porantha pothu, athanala than santhegama
Iruku enaku, nanum 1 year varaikum period agama
Irupananu,

ஜெய்ஸ்ரீ

ஏன் இவ்ளோ டென்சன். வலி மொத்தம் 3. சுண்டி வலி, திருக்கு வலி,முக்கு வலி. முதலில் யாரோ நமது தோலை சுண்டி இழுப்பதுபோல் வலிக்கும். சூடாக‌ இருக்கும்போது வயிறு திருக்குமே அது மாதிரி திருகும்.கடைசியாக‌ முக்குவலி. கான்ஸ்டிபேசன் ப்ரச்சனையில் முக்குவது போல‌ இருப்பது. குழந்தை தலை அதுவாக‌ இறங்கும்.எனக்கு கர்ப்பபைவாயை டாக்டர் திறந்து விட்டார்.வலி இருந்தது.கண்ணீர் பொங்குச்சு.கத்தலை. முடிந்ததும் டாக்டர் கேட்டார். உனக்கு வலிக்கலியா.ஏன் கத்தலன்னு. முதல் குழந்தை நார்மல் டெலிவரி. 2 வது ஜெல் வைத்து பிறந்தாள்.ஜெல் வைக்கும்போது வலிக்கலை.1.30 காலையில் பனிக்குடம் உடைந்து 5.15 காலை பொண்ணு கையில‌.எனக்கு பார்த்த‌ மருத்துவகுழுவில் ஒரு டாக்டர் சொன்னது அவங்க‌ 5 மணி நேரம் போராடி கொடி சுத்தி , ஆப்பரேசன் ஆனதாம்.ஒரு டாக்டருக்கே இந்த‌ நிலமை. கடவுளை வேண்டுவோம்.ஒன்னு நார்மல்.அல்லது சி செக்சன். இரண்டு வலியும் வேணாம்.இத‌ பயமுருத்த‌ சொல்லலை. நடப்பது உங்க‌ கையில் இல்ல‌.எனக்கு 2 வது குழந்தை வயிற்றில். 7 வது மாதம் துவக்கம்.கர்ப்பபைவாய் 2.5 இருக்கு.2.1 எனில் ட்ரீட்மென்ட் சொல்லிருக்காங்க‌.முதல் பாப்பாக்கு ஓப்பன் பண்ணினாங்க‌. ஆனா இப்போ .:‍) எல்லாம் நேரம். அதுக்கு வருத்தப்பட்டா வேலைக்கு ஆகாது.பொறுமையாக‌ இருங்க‌. நல்ல‌ குழந்தையாக‌ கையில் வரும். பிராத்திக்கிறேன்பா.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மார்பக அறுவை சிகிச்சை

நீங்கள் அறுசுவையில் இந்த மாதிரி பிரச்சினை பார்த்து இருக்கலாம். உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்கள். தெரிந்த தோழிகள் உதவி செய்யுங்கள்..
நான் இன்று எனது சித்தியிடம் தொலைபேசியில் பேசினேன். பேசியதிலிருந்து இப்போது வரை மனவருத்தமாக உள்ளது.. அவர்கள் டெலிவரி அப்போ நான் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளேன்.
அவருக்கு டெலிவரி ஆகி பத்து நாட்களில் பால் கட்டி கொண்டு இருக்கிறது. அதனால் வெந்நீர் ஊற்றி இருக்கிறார். இறுதியில் பெரிய பிரச்சனை ஆகிய நிலையில் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்..
அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அவ்வபோது மார்பகங்களில் வலி வந்துள்ளது.. குழந்தை ஓடி வந்து சாய்ந்தால் கூட வலிக்குமாம்.. அதனால் மருத்துவமனை சென்றுள்ளார்.
டாக்டர் ஒன்றும் இல்லை நீங்கள் பயப்பட வேண்டாம்..நீங்கள் மிகவும் பயந்துள்ளீர்கள் என்று சொல்லி இருக்கிறார். உங்கள் திருப்திக்கு வேண்டுமானால் அல்ட்ரா ஸ்கேன் செய்து பாருங்கள் என்று அவர் கணவர் முன் சொல்லி இருக்கிறார்..
ஆனால் என் சித்தியின் கணவர் அதான் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டாரே நீ தேவை இல்லாமல் பயப்படாதே என்று சொல்லி ஸ்கேன் பார்க்க மறுத்து விட்டார்.
ஆனால் இன்று வரை மார்பகங்கள் வலிக்கிறது என்கிறார். லேசாக வலி இருக்கிறது என்கிறார்.. குழந்தை பிறந்து மூன்று வருடம் ஆகி உள்ளது..
நான் ஸ்கேன் பார்த்து விட்டு நிம்மதியாக இருங்கள் என்று கூறினேன். உன் சித்தப்பா அக்கறை எடுக்க வில்லை. அவர் மனம் போல ஆகட்டும் என்று பதில் கூறுகிறார்..
இதனால் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
இந்த மாதிரி மார்பகங்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உதவுங்கள்..

பப்பாளி

//Ovulation ku 2 days apram// ஓவ்யுலேஷன் கணக்கே அண்ணளவான‌ கணிப்பீடுதான். கட்டாயம் அன்று ஓவ்யுலேஷன் ஆகித்தான் இருக்கும் என்பது இல்லை.

//pappali palam saptan Today nan period agirukanum but agala inum// பப்பாளி சாப்பிட்டால் பீரியட்ஸ் ஆகும் என்பது இல்லையே!

//Pappali palam saptalum conceive aguvangala// பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருக்கலைவது என்பது சிலருக்கு மட்டும்தான். கரு தங்காது என்பது இல்லை; கரு கலையும் என்பதும் இல்லை.

//enga amma 1 year Varaikum koda periods agama irunthurukangalam// உங்களுக்கும் அதே போல‌ இருக்கலாம். (அம்மா உங்களிடம் அனேகம் பாதிக் கதையைத் தான் சொல்லியிருப்பாங்க‌. அவங்களுக்கும் உங்க‌ அப்பாவுக்கும் இடையில் உறவு எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் பேசி இருக்க‌ மாட்டாங்க‌ உங்களிடம்.) நீங்கள் கருத்தரிக்க‌ மாட்டீர்கள் என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் இல்லை.

//nanum 1 year varaikum period agama Irupananu// சந்தேகப்படுவதில் தவறு இல்லை; நம்புவது நிச்சயம் தவறு. நீங்கள் முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்திருந்தால் பிறகு வருவது எதுவானாலும் முகம் கொடுக்கத் தயாராக‌ இருங்கள்.

‍- இமா க்றிஸ்