Vellai paduthal

Hi frnds one doubt enaku baby poranthu 3 month
Mudiya pothu, ovulation time la contact la iruntha
Conceive aguvanga nu kelvipatan, but nanga contact
Vachathuku apram than ovulation arambicha Thu,
Apram vaikala, therinchathum, but enaku continues
Ah gel Mari vellai pathu,pona time conceive agum
Continues ah 12 days ku gel Mari vellai patathu,
IPO en bayam thirumba conceive agiduvananu
Intha Mari problem yarukavathu irunthuruka
Friends

//Naan hospital la atmit aakiruken mathiyame admit panitaanga// நல்ல‌ விஷயம். வீட்ல‌ உட்கார்ந்து ஒவ்வொண்ணுக்கும் யோசிச்சு பயந்துக்கறதை விட‌ எவ்வளவோ நல்லது.

//naan ena pana// இனி ஒண்ணும் பண்ண‌ வேணாம். ஆக‌ வேண்டியதை டாக்டர்கள் பார்த்துப்பாங்க‌. அவங்க‌ கைல‌ விட்டுட்டு நிம்மதியா இருங்க‌. ஒண்ணு பண்ணா நல்லது. உங்க‌ மோபைல‌ யார்ட்டயாச்சும் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க‌ முதல்ல‌. அது கைல‌ இருக்கிறதுதான் இப்போ உங்க‌ பிரச்சினையே!

//paiyamaa iruku// பயப்பட‌ வேண்டாம். வலி வரலைன்னா சிசேரியன் பண்ணியாச்சும் பத்திரமா பாப்பாவை எடுப்பாங்க‌. நீங்க‌ யோசிக்காம‌ இருங்க‌. டாக்டர் நர்ஸ் சொல்றதை மட்டும் பண்ணுங்க‌. அவங்களுக்கு உங்க‌ ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைச்சா தான் அவங்களால‌ உங்களுக்கு சரியானபடி சிகிச்சை கொடுக்க முடியும்.

//open aaga ena pannanum nu sollunga // ஹாஸ்பிட்டல்ல‌ இருக்கீங்க‌. என்ன‌ பண்ணுவீங்க‌ இனி! :‍) இது என்ன‌ கேள்வி? மோபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு அமைதியா அங்க‌ கிடைக்கிற‌ அட்வைஸ்படி நடந்தா போதும். சரியான‌ குழப்படி பொண்ணா இருக்கீங்க‌. நீங்கன்னு இல்லை. இப்ப‌ எல்லா குட்டி அம்மாக்களும் ரன்னிங் கமண்ட்ரி கொடுக்கிற‌ ஆட்களாத்தான் இருக்கீங்க‌. மோபைல் ஆடிக்க்ஷனின் உச்ச‌ கட்டம்!! :‍)

நான் உங்களுக்காக‌ ப்ரே பண்ணுறேன். நிச்சயம் எல்லாம் நல்லபடி நடக்கும். யோசிக்கக் கூடாது; பயப்படக் கூடாது. தைரியமா இருக்கணும்.

‍- இமா க்றிஸ்

எனக்கு பையன் பொறந்துருக்கான்.....Normal delivery

Jaisripriya

Wow congrats sis

வாழ்த்துக்கள் தோழி

வாழ்த்துக்கள் தோழி

வாழ்த்துக்கள் தோழி

super sis congrats rendu perum yeppadi irukenga yepo porandan sis baby ah nala pathukonga nengalum healthya sapudunga

I love babieeeeeeee

Na weight ithuvaraikum 10 kg increase aaite sis already 70 iruntha confirm aakum bothu

oh k sis dr Ena snanga na ellarum starting la 4kg yeruvanga ana nenga 3thn adhuvum rmba late ah yeri irukenga 5mnthla ellarum 3mnthla evalavu kg adhigma irukum nu snanga sis k sis enimel yethikalam

I love babieeeeeeee

வாழ்த்துக்கள் தோழி

மேலும் சில பதிவுகள்