sathu mavu kanji

Udambu tired a irukiravanga sappitura sathu mavu kanji sollungal friends. Periyavangalum sappitalama? Fat, sugar illama irukkanum.pls give some ideas

Kondakadalai wheat pulungal arisi, pachai payiru ithe dry fry panni powder panni dunga, ellarum sapdalam, waterla mix panni kothikka vachu milk sugar add panni sapdalam

pulungal arsikku podama thinai arsi sarkkalama? Unga tips kku thanks pa.

Nan try panninathu illa neenga veena konjam try pannunga healthy thana

Black ulunthu, samai arsi, kambu, barli , badam, sarkkanumnu sollaranga.try pannaran

//ammavukku blood pressure irukku.// & //Fat illama irukkanum.// வறுக்கும் போது பட்டர், நெய், எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுத்து எடுங்க‌. அல்லது கவனமாக‌ பேக் செய்து எடுக்கலாம். கொழுப்பு உள்ள‌ வித்துக்களைத் தவிர்க்க‌ வேண்டும்.

//sugar illama irukkanum.// அப்படியென்றால் அரிசி வகை, கோதுமையைத் தவிருங்கள். புரதம் உள்ள‌ தானியங்கள், வித்துக்கள் எதுவானாலும் சேர்க்கலாம். உளுந்தும் பயறும் சற்று அதிகமாகச் சேர்த்தால் சுவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக‌ இருக்கும். //pulungal arsikku podama thinai arsi// சேர்க்கலாம், அளவோடு.

//Udambu tired a irukiravanga sappitura// களைப்பைப் போக்க‌ என்றால்... மாப்பொருள், சர்க்கரை சேர்த்தால் விரைவில் களைப்பு நீங்கும். சத்து மா எடையையும் கூட்டும், பத்திரம்.

//Black ulunthu// சேர்க்கலாம். தோல் நார்ப்பொருள்தான். ஆனால் காபோவைதரேற்றைக் குறைக்கவென்று அரிசி வகையைத் தவிர்க்கும் போது உளுந்தங்கோதின் கசப்புச் சுவை சற்று மேலாகத் தெரியக் கூடும். //samai arsi, kambu// மாப்பொருள்தான், அளவாகச் சேருங்கள். //barli// சிலருக்கு சிறுநீர் அதிகம் போகக் கூடும். //badam// கொஞ்சம் கொழுப்புச் சத்து அதிகம். அளவாகச் சேர்ப்பதில் தவறு இராது.

சத்துமா கொஞ்சம் சிரமமான‌ விஷயம் ஹசீனா. //sugar border la irukku// என்கிறீங்க‌. அதற்காக‌ மாப்பொருளை (சர்க்கரை) குறைத்தால் புரதவகையைக் கூட்ட‌ வேண்டும். பெரும்பாலும் வித்துக்களில் கொழுப்பு அதிகமாக‌ இருக்கும். இதை விட்டு வேறு ஏதாவது வழி பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.

கொழுப்பும் இல்லாமல் மாவும் இல்லாமல் சத்துமா செய்வது சிரமம். :‍)

‍- இமா க்றிஸ்

Intha sathu mavu sayvathu kastamthan ningal solvathu mika sar iyanathu. Eppadi intha kalaipai pokkuvathu enru thariyavillai. Iravu nanraka thookam varukinrathu.dr problem illai enru solli vittarkal. B.p yal intha tired irukka? Puriyavilli. Veg than atikam sappituvarkal. Veru etavathu sathulla vegetables sollunga imma. Ideas irunthalum kodunga. Balance diet parritum sollunga pls

மேலும் சில பதிவுகள்