blood pressure

B.p ullavanga eppadi food follow pannanum? Sollunga friends. Avanga udambu tired a irukkarappa enna healthya sappidanum? Sporuts enna sappidalam? Kotumai atikam sarkkalama? Kotumai thanniril clean pannithan kaya podanuma? Mavu arithathum salikka vanduma? Frends pls sollunga.bp ullanvanga health a irukka tips

http://www.arusuvai.com/tamil/recipes/209 ‍ கொழுப்பு குறைந்த‌ உணவுகள்
http://www.arusuvai.com/tamil/recipes/210 எண்ணெய் குறைவான‌ உணவுகள்
http://www.arusuvai.com/tamil/recipes/208 கலோரி குறைந்த‌ உணவுகள்

அம்மாவுக்கு சர்க்கரையும் விளிம்பில் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். http://www.arusuvai.com/tamil/recipes/206 பாருங்கள்.

//Sporuts enna sappidalam?// எல்லாமே நல்லது தான்.

//Kotumai atikam sarkkalama?// சர்க்கரை!! அதிகம் வேண்டாம், அளவாகக் கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Imma unga pathilukku mikka nanri. Amma chappathi atikam sappituvarkal. Itu wrong a? Enakku puriyala. udambu tired a iruukarathukku etavathu home remedy sollunga pls.

//Itu wrong a?// நீங்க‌ சர்க்கரை அளவு மட்டுமட்டாக‌ இருப்பதாகத் தானே சொன்னீங்க‌? அளவாகச் சாப்பிடலாம், அதிகம் வேண்டாம். // udambu tired a iruukarathukku etavathu home remedy// சாப்பிடுவதன் அளவைக் குறைத்து இடைக்கிடை கொஞ்சமாகப் பிரித்துச் சாப்பிட்டால் உதவியாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல‌ வேலைகளையும் பிரித்துச் செய்யலாம். களைப்பு ஒரு பிரச்சினையாக‌ இருந்தால் இன்னொரு தடவை மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். அது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

Evvalavu care eduthu enakku answer panniyatharkku mikka nanri. Whole body check up pannitom.b.p ulla ta blet cct morning poduvathai stop panna sollitanga. Mam. Intha tablet pottal dehydration akumnu sonnga.butstop panni one week akiyum tired pokala.confuse a irukku. Avanga treatment parthathu chennai.avanga native place trichy. Suddena kilami vara mudiyathu.

Ninga food prithu sappida sonninga .eppadi sappiduvathunu sollunga mam. Amma morning one cup tea next daily pasipayaru sprout or apple fruit . 8 manikku arsi dosaiwith chutney. Some times ragi dosi. 10 manikku one cup green tea with vegetable kootu. Lunch oru manikku daily rice with sambar, karakulambu .evening 4manikku one cup tea appram 2kilometer long walk. Night 8 manikku daily chappathi, with chicken gravy.daily chappathi than. salt low a use pannuvanga. Ituthan food chart imma mam. Innum healthy a eppadi prichu sappituvathu nu sollunga. Noorukku thini sappida mattanga.tea la 15 years a sugar pottu sappituvathu illai. Anal sugar porder la irukku. Fruit apple mattum than sappituranga. Sprout pasiparu mattum than. Imma mam pls ninga etavathu ideas iruntha kodunga.

Enakku tips kodunga pls

என் உணவு முறை வேறு; உங்களது வேறு. அதனால் என் பதில்கள் பொருத்தமாக‌ இராது.

சகோதரிகள் யாராவது உதவினால் நன்றாக‌ இருக்கும்.

ஹசீனா... உங்கள் அம்மாவின் வயதைக் குறிப்பிடவில்லை நீங்கள். என் வயதொத்தவராக‌ இருந்தால்... எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன் தவறாக‌ எடுக்கக் கூடாது. :‍) என்ன‌ வியாதி வந்து என்னதான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாலும்.... ஒரு அளவுக்கு மேல் என்னை என் பிள்ளைகளோ யாரோ, "அதைச் சாப்பிடு, இதைச் செய் / செய்யாதே," என்றால்.... ;)) எனக்குக் கடுகடுவென்று வரும். (என் பிள்ளைகள் இப்போதைக்கு சொல்ல மாட்டார்கள்.) உங்கள் அம்மா இடத்தில் என்னை வைத்துப் பார்த்தேன். சொல்லத் தோன்றிற்று. கொஞ்சம் அவராக‌ தன் நிலையைப் புரிந்து உணவையும் உடற்பயிற்சியையும் கட்டுப்படுத்தும்படி விடலாமென்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால்... அவரால் இயலாததால் தானே நீங்கள் கேட்க‌ வருகிறீர்கள்!

என் அம்மாவை வைத்துப் பார்த்திருக்கிறேன். வேறு வயதானவர்களை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாம் அவர்கள் நன்மைக்கே என்று செய்பவை கூட‌ அவர்களுக்கு தன்மானப் பிரச்சினையாக‌ இருக்கலாம். வயோதிபம் விநோதமானது. :‍)

‍- இமா க்றிஸ்

Ennoda age 38 . Ammavukku age 60. avanga yar tips koduthalum follow pannuvanga. Ninga food, exerice controll pathi sonnathu enakku puriyala mam. Avanga veg than. Ennoda rendu pillaikal iranthu poi vitathu.payan 6years brain fever vanthu poi vitan. Ponnu one year metabolisom dis order. Irathu ponathu .intha kavalayum ammmavukku affect ayituchu. Ennala ammakita share panna mudiyala .avangalukku b.p problem intha kavalayal than vanthau. Oru poonu mattum than enakku. Intha vathanai en ayul ulla varaikkum pogathu. En kan munnal rendu pillai kalum en kaiyai pidithu kondu uyirai vitathu. Innum avangolda dress eduthu thaniya aluvan. ippa amma tired a irukkunu sollavum than kettan. Ninga healthy diet pathi solluvinganu than mam. anal innum ammathan cook pannaranga. Ella work.yum pannaranga some times tired ayituranga. Ennanu puriyala

தமிழில் தட்டியதும் இமா அவர்களது பதில் என்று ஆவலுடன் வந்திருப்பீர்கள்.. சின்ன ஏமாற்றம்..
உங்கள் பதிவை வைத்து நான் புரிந்து கொண்டதை கூறுகிறேன்.
60வயது பெண் அனைத்து வேலைகளையும் செய்தால் களைப்பு நிச்சயம் ஏற்படும்.
நீங்கள் கொஞ்சம் உதவலாம்.
கொஞ்சம் நடைப்பயிற்சி சின்ன சின்ன வேலை செய்தால் போதும்.

Hai eppadi irukinga? Nan chennai. Amma trichy. Help panna mudiyathu.but walk nalla panna mudiyuthu ammavala. Some times tired vanthu romba kastapadaranga.intha age ullavangaloda healthy diet ennanu tips kodunga.cooking mattumthan parkkaranga. Matha work illa ma.

மேலும் சில பதிவுகள்