ரவா இனிப்பு தோசை

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1/4 கிலோ
சர்க்க்ரை - 150 கிராம்
வாழைப்பழம் - 2
பால் - 2 டம்ளர்
சமையல் சோடா - சிறிது
முட்டை - 2
உப்பு - சிறிது


 

ரவையையும் சர்க்க்ரையும் ஒன்றாக கலந்து பால் சேர்த்து தோசைக் கரைப்பது போல் கரைக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முட்டையையும் அடித்து கரைத்து வைத்துள்ள ரவை கலவையில் சேர்க்கவும்.
உப்பு போட்டு கலக்கவும்.
தோசைய் சட்டியில் ஊற்றி நெய் விட்டு திருப்பி போட்டு இரண்டு பக்கம் சிவந்தவுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்