Formula milk koduka koodathu - 33953 | அறுசுவை மன்றம்
forum image
Formula milk koduka koodathu

En paiyanuku 7month nadakuthu.. Na munnadiye sollirunthen motion problem irukku nu avana poranthathukaha irunthu formula milk kodukrom feed pathala Oru nallaiku 2sangu pola than iruku... Ragi kanchi, arisi Kanji, idly, kodukiren doctor soldranga formula milk stop pannunga ragi kanchi stop pannunga rendayum stop Pannina than kulanthai valarum illana yelumba Ahidum nu soldranga ragi kanchi weight loss aha than sapduvanga so kodukavey koodathunu soldranga... Mother feed ku illana formula milk than koduka Mudiyum but athaye koduka koodathu soldrar Na Yenna seiya nu puriyala night 3times yelunthrippan Na feed kodutha pathathu.. Imma Amma, and Frnds help me... Feel now


Help me imma mam and Indhusa sis

Pls help me

I love my family

Ragi kanchi kodutha loose

Ragi kanchi kodutha loose motion povanga nu enga
Amma vum solirukanga, 7 month baby ku maatu Paal koduthu
Palagunga, mudincha ore maatu Paal koduthu palagunga
Baby problem irukathu, cerlac ellam Nenga 3 time
Kodukalam,idly 1 otividunga,milk la biscuits kalanthu
Oru cup otividuga,unga baby health ku entha food
Ethukumo athuku thaguntha Mari kodunga,7 month
Baby ku ungaluku therium entha food kodutha unga paiyan ku
Correct ah irukumnu,1 year varaikum Paal athigama koduthu
Palagunga, ellam koduthu baby health ku sariya varathu,suma
Lita apo apo food kodunga pothum,

En sister son ku loose motion

En sister son ku loose motion poitu irunthathunala
Avanga veetu maatu Paal 1 year varaikum koduthanga,
Vera maatu Paal kodukala,kodutha cold and fever
Varum,

ஶ்ரீ ஹர்ஷா

டாக்டர் பார்முலா பால் கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் நிறுத்தி விடுங்கள்..
பசும்பால் கொடுத்து பாருங்கள்..
காயத்ரி அவர்கள் எல்லாம் சொல்லி விட்டார்..
இட்லி, பருப்பு சாதம் கொடுங்கள்..
சாதத்தை நன்றாக மசித்து கொடுங்கள்..
நெய் சேர்த்து கொடுங்கள்..
வாழைப்பழம் கொடுக்கலாம்..
அவித்த முட்டையின் வெள்ளை கரு கொடுங்கள்..
நான் ராகி கஞ்சி கொடுத்தது இல்லை..
அதற்கு பதிலாக சத்து மாவு பாக்கெட் வாங்கி அரைத்து தினமும் மாலையில் கூழ் செய்து கொடுத்தேன்.
அந்த சத்து மாவு கூழ் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும்..
அதில் சோளம், கம்பு,கோதுமை,ராகி,ஜவ்வரிசி, பார்லி அரிசி,மக்கா சோளம், வேர்க்கடலை,பாதாம், முந்திரி...எல்லாம் இருக்கும்.. லேசாக வறுத்து கடையில் கொடுத்து அரைத்து சலித்து வைத்து விட்டு.. தினமும் ஒரு கரண்டி கூழ் காய்ச்சி கொடுங்கள்..
இது டாக்டர் ரெக்கமென்ட் பன்றது தான்..

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

Gayathri arasu.mom, Indhusa

Idly 2times kodukiren pa.. And Rice daAL serthu kodukiren.home made cerelac kodukiren.. Maatu paal koduka koodathu nu soldranga doctor.. Romba feeling a irukku.. PA... 7month baby Ippam food Yellam start pannalam but milk kodukama yeppudi irukka... Sathu mavu Kanji othukala pa Athan ragi kodukiren one month a kodukiren ma... Patti, relative yellarum soldranga ragi baby ku romba nallathu nangalam Athan koduthom en Anna paiyanuku 5month pa avanukum Athan kodukranga..
But doctor soldrathu than bayama irukku

I love my family

NENGA epavum maatu Paal

NENGA epavum maatu Paal koduthathu ilaya harsha.
Nan en paiyan ku poranthathula irunthu maatu Paal than
Kodukarom,and Thai Paal um kodukarom, starting
La loose motion poitu iruntha 1 and half month varaikum
Apram normal agiduchi,en paiyan nala active ah than irukan
Avanku lactogen pdikala, athanala enga veetuku maatu
Paal kodukarom.IPO 3 and half month 7 kg irukan,
Epovathu satham kodupom idly,avlothan, nenga conceive
Ah iruntha pothu nanum conceive ah iruntha,apram 52 days la
Abortion agiduchi, enaku,unga post than daily parpan.
Apram 1 month gap, apram conceive anan,normal delivery
Than enaku,first enaku thaai Paal ila,2 days ku apram than
Irunthathu,athanala nanga maatu Paal koduthu palagitom,
Nenga unga relations solrathu kelunga, unga baby oralavuku
Intha food set agumnu therinchirukum,antha food kodunga.
Maatu Paal koduthu palagunga mudincha avan health ku set
Agaravaraikum loose motion povan,apram sari agidum

ஸ்ரீ ஹர்ஷா

எனக்கு உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

சில சமயம் டாக்டர்கள் ஏன் சிலவற்றை இங்கு கேள்விகளை வைக்கும் சகோதரிகளிடம் சொல்கிறார்கள் என்பது புரிவதில்லை. புரிந்து கொள்ளும் ஒரு விடயம்.... எதுவோ ஒன்று ‍- வாசகர்கள் எம் கவனத்திற்கு வராத‌ விடயம் இருக்கிறது. அது டாக்டருக்குத் தெரியும், அவர் குழந்தையை நேரில் பல‌ முறை பார்த்து, பரிசோதித்திருப்பதனால்.

உங்கள் டாக்டர் சொல்வது நம்பமுடியாததாக‌ இருந்தால் இன்னொரு டாக்டரை அணுகிப் பார்க்கலாம் அல்லவா!

‍- இமா க்றிஸ்

ஶ்ரீ ஹர்ஷா

நீங்கள் கவலை படும் அளவிற்கு ஒன்றும் இல்லை..
ஒன்று துணிந்து பசும்பால் கொடுங்கள். என் சித்திக்கு மஞ்சள் காமாலை வந்ததனால் பிறந்ததிலிருந்து பையனுக்கு பசும்பால் தான்.
சென்னையில் 10வயது சிறுவனுக்கு கூட டாக்டர் பசும்பால் வேண்டாம் என்கிறார். காரணம் மாடுகள் புல் வைக்கோல் சாப்பிடாமல் காகிதங்களையும் சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டரையும் உண்ணுகிறது..
இங்கே உள்ள மாடுகளுக்கு பால் அதிகம் சுரப்பதற்கு தனியாக ஊசி போடுகிறார்கள்.. அதன் விளைவுகள் மிகவும் மோசமான ஒன்று..
இன்று வரை என் குழந்தைக்கு பசும்பால் கொடுத்தது இல்லை..

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

Gayathri, Indhusa

Nenga soldra mathri pasumpaal try pandren pa... Inaki Vera doctor consult panninom Avanga sila tips koduthanga day time Ennoda feed and food Mattum night time Mattum Lactogen koduka sonnagama Ippam paravalla ma.. Romba thanx gayathri and Indhusa sis

I love my family

M OK harsha, sila food baby

M OK harsha, sila food baby ku set agaravaraikum motion
Problem irukum,palagita no problem, batharama
Pathuconga,