Hi friends c section

Hello friends oru doubt .. en friendku last month c section ..dr operation mudichittu 2 days nalla vayatha fulla massage pannitu udaney belt pottu vitankalam .. doubt ennana operation pannitu belt podalama stitches pirinchudatha? Vayatha nalla valikura mathiri massage panna kudalirakkam vanthudumnu solluranka athu unmaiya?

//stitches pirinchudatha?// இல்லை, பிரியாது. உடல் துணி போன்றதல்ல‌. தைத்ததுமே குருதிக் குழாய்கள் ஒட்ட‌ ஆரம்பித்து, தசைகளும் ஒட்டி, அப்படியே உடல் தன் வேலைகளைப் பழையபடி செய்ய‌ ஆரம்பித்துவிடும். குறிப்பிட்ட‌ சில‌ மணி நேரங்களுக்குள் தைத்து விட்டால், முழுவதாகப் பிய்ந்து போன‌ பாகங்கள் கூட‌ ஒட்டிவிடும். பிறகு தையல் இராது பிரிவதற்கு. பிரியாது. ஆரம்பம் முதல் இன்ஃபெக்ஷன் இருந்தால் ஒட்டாமல் சங்கடம் கொடுக்கலாம். அதைக் கூட‌ சரிசெய்துவிடுவார்கள் மருத்துவர்கள். நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம்.

//Vayatha nalla valikura mathiri massage panna// மசாஜ் தான் பண்றாங்களே தவிர‌ போட்டு மிதிக்கலை. (சாரி, இப்படி சொல்றதுக்கு. அல்லாவிட்டால் உங்களுக்குப் புரியாது என்று தோணிச்சு. மன்னிச்சுக்கங்க‌.) //kudalirakkam vanthudumnu// மசாஜ் பண்றதால‌ வராது.

சீ செக்சனுக்கு முன்னால‌ அவங்களுக்கு ரொம்ப‌ சிரமம் இருந்திருந்தால் வரலாம். ('வரும்' என்று நிச்சயமாகச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க‌ வேண்டும்.)

//nalla valikura mathiri massage panna// நோயாளிக்குத் தெரிய‌ வேண்டும், தன்னால் பொறுக்கக் கூடிய‌ வலி எது, பொறுக்க‌ இயலாதது எது என்பது. ஒருவரது அனுமதி இல்ல்லாமல் இன்னொருவர் பொறுக்க‌ முடியாத‌ வலியைக் கொடுப்பாரானால்... நோயாளி சட்ட‌ உதவியை நாடலாம். அல்லாமல் அமைதி காத்தால்... அவரால் பொறுக்க‌ முடிந்திருக்கிறது அல்லது அவரது அனுமதியோடு 'சிகிச்சை' நடந்திருக்கிறது என்றுதான் கொள்ள‌ வேண்டும். நோயாளி அமைதி காக்கும் வரை... அவர் சார்பாக‌ மற்றவர்கள் எதுவும் செய்ய‌ இயலாது. ;( அவருக்கு ஆகும் அனைத்திற்கும் அவர்தான் பொறுப்பு.

‍- இமா க்றிஸ்

Amma unga pathilukaka waiting amma enaku October 30 c section pannunanga amma c section mudinchu hospital LA irunthu discharge 6 daysla pannunanga amma appa irunthu Ella workum nantan panren enaku work pannavum advice pannavum ungala pola amma illa mamiyar enaku help pannuvanganu ninacha ippa avanga work kuda nantan panren amma ithanala ethirkalathula side effects varuma amma ellarum Inga ovorutanga ovoru mathri solranga amma konjam payama iruku

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

//ithanala ethirkalathula side effects varuma// உங்களால் முடிகிறது. செய்கிறீர்கள். இப்போது ஒன்றரை மாதங்களாகிவிட்டது. யோசிக்க‌ வேண்டாம். பிரச்சினை இல்லை.

உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். தவிர்க்க‌ வேண்டியது இல்லை. முடியாததைச் செய்யவும் வேண்டியதில்லை.

சீ செக்க்ஷன் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு உங்கள் குழந்தைக்கான‌ வேலைகளும் இருக்கும்; இரவுத் தூக்கம் கெடும் என்பதும் இருக்கிறது. முக்கியமானவற்றைச் செய்யுங்கள். வேண்டாததைத் தூக்கிப் போட்டு உடம்பைக் களைக்க‌ வைக்க‌ வேண்டாம். வேலைகளைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். முடியவில்லை என்றால் குறைத்துக் கொள்ளுங்கள்.

//ovorutanga ovoru mathri solranga// ஒவ்வொருத்தர் உடல் வாகு ஒவ்வொரு விதம் இல்லையா! அதனால்தான் இப்படி ஒவ்வொருவருக்கு ஒன்று சரியென்று தோன்றுகிறது. உங்களுக்குச் சரியாகப் படுவதை நீங்கள் செய்யுங்கள். தவறாகாது.

‍- இமா க்றிஸ்

Thevai illatha payam ennai pidithu kondathu.. vilakathirkku nandri..

Enaku October 30 c section pannunanga 30 days varaiya bleeding irunthathunga 30 days LA stop ayitu ippa yesterday period akiten normal illama athikama bleeding akuthu ithu normal LA illa c section panni 7 days LA irunthu Ella workum water kudam thuki panrene athunala ipdiya please sister enaku answer pannunga

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Romba adhigama iruntha hospital dhanga poganum..Aana ippadi dhan periods seekiram varum..
Adhigama bleeding iruntha delay pannama hospital poittu vanga..
Unga health ah pathukonga.. Doctor kitta kelunga theliva..
Ungalukkaga kadavulai vendukiren..

Sis ippa enaku thayal potta idam romba pain ah iruku sis kuthuthu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்