Formula milk

அனைவருக்கும் வணக்கம்...அறுசுவைக்கு நான் புதிது...எனது குழந்தைக்கு 70 நாட்கள் ஆகின்றது...dexolac stage 1 என் மகனுக்கு குடுக்கலாமா???.என்னோட பால் பையனுக்கு பத்தல..பகல குடுக்கலாமா??இரவில் குடுக்கலாமா??

உங்களுக்காக‌ தேடிப் பார்த்தேன். நான்காவது வாரத்திலிருந்து கொடுக்கலாம் என்று தெரிகிறது. அளவுகளை மட்டும் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். செறிவாக‌ இல்லாமல் நீர்க்கவும் இல்லாமல் டப்பாவில் சொன்னபடி கலந்து கொடுங்கள். பகல், இரவு எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு நன்றி இமா அக்கா..

Aachi paal payasam mix vagitu vanthuruka itha 1st time use pandra payasam mix shop la vagi use panathu ila.....atha ithu eapdi seiyanunu konjo solluga sis....

அதில் கொடுத்து உள்ள instructions படி செய்தால் நன்றாக வரும்..
நான் அரை லிட்டர் பால், முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் ஆச்சி மிக்ஸ் சேர்த்து கால் மணி நேரம் கிண்டி கொடுத்து இறக்கவும்..
வேண்டும் என்றால் அதிகம் முந்திரி, கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொள்ளலாம்..
தண்ணீர் சேர்த்து செய்வதால் நேரம் ஆனாலும் குடிக்கும் பதம் வரும்..
தண்ணீர் சேர்ப்பதனால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து செய்யுங்கள்..

thank you so much sis na instruction patha iruthalum vera extra add pananumonu tha keta na senju pathu eapdi irukunu soldra sis....

மேலும் சில பதிவுகள்