Egg growth

Enoda age 28,2nd baby ku try panrom. Pcod mild ah iruku athunala iiregular period doctor ta kati tab sapuren 2mths ah 31 days la period varuthu.egg oda growth na epdi therichukalam. Konjam solunga enaku pls..

Sis egg growth ah follicular study panni tha find out panna mudiyum

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Detail ah solungale. Egg nalla growth ah iruntha than baby nalla arokiyama irukuma.enaku period 2days matum than irunthuchi intha month.athunala egg growth olunga irukuma ah iruntha enaku solunga kolapama iruku

follicular monitoring study pannunga

நீங்கதானே இன்னொரு இழையில் 'ஃபாலிக்யுலர் ஸ்டடி' என்றால் என்னவென்று கேட்டிருந்தது! பதில் சொல்லியிருக்கிறேன், பாருங்க‌.

‍- இமா க்றிஸ்

yhank u imma nan check panren

மேலும் சில பதிவுகள்