Dear friends..... Guide me

Hai friends pls guide me
10th day scan panna egg varala
And 12th follicular study panna egg size 20mm
Pa then avaga egg rapture aga injection pottaga ,,,14th egg scan panna raptured ,three days onna iruka sonnaga but Nan one day dhane irundhu 14and 15th day irundhom,,,
Aprm ila ,,,,,inaiku 20th day agudhu pa,,,,,manasula oray bayama iruku pa ,,,,,enna agumo nu

யோசிக்காதீங்க‌. பயப்படுறதால‌ ஆகப் போறது எதுவுமில்லை இல்லையா?

கொஞ்சம் எச்சரிக்கையாக‌ இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. மருந்தை எடுத்து வந்து வீட்டுல‌ வைச்சிருந்தா மட்டும் நோய் குணமாகிருமா? இல்லைல்ல‌! உங்க‌ ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் ஊசியால் எதுவும் ஆகப் போவது இல்லை. நீங்க‌ ஸ்கான், ஃபோலிக்யுலர் ஸ்டடி, ஊசி என்று செலவு செய்கிறீர்கள். மீதியையும் மருத்துவர்கள் சொல்வதன்படி நடக்க‌ வேண்டாமா? பாதி மருத்துவத்தை மட்டும் கவனித்தால் எப்படி?

இனி யோசிக்காதீங்க‌. இம்மாதம் கரு தங்க‌ வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் அது நடக்கும். இன்னொரு தடவை இப்படி சிகிச்சைக்குப் போவதாக‌ இருந்தால் ஒழுங்காக மருத்துவ‌ அறிவுறுத்தைல் படி நடங்க‌. அல்லாவிட்டால் பணமும் காலமும் விரயம்.

‍- இமா க்றிஸ்

Thanks neega solurathu sari ma ,,,,,ellam enga thappu

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.....ஏனெனில் அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்.....எனும் அழகிய வரிகளுடன் இனிய வணக்கம்.....

தோழிகளே இன்று எனக்கு 22வது நாள் ஆகுது தற்ப்பொழுது மாடி படி ஏறினால் அல்லது நடந்தால் முச்சி வாங்குது இது கர்ப்பதின் அறிகுறியா சொல்லுங்க ்தற்போழுது வெள்ளை படுதல் எனக்கு குறைந்துள்ளது நிறையபடும் இப்போ குறைவாக உள்ளது ்இறவில் துக்கமே வரவில்லை இது எதனால்

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.....ஏனெனில் அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்.....எனும் அழகிய வரிகளுடன் இனிய வணக்கம்.....

தோழிகளே இன்று எனக்கு 22வது நாள் ஆகுது தற்ப்பொழுது மாடி படி ஏறினால் அல்லது நடந்தால் முச்சி வாங்குது இது கர்ப்பதின் அறிகுறியா சொல்லுங்க ்//ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம்.. இவ்வளவு விரைவில் கணிப்பது கொஞ்சம் கஷ்டம். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்..

தற்போழுது வெள்ளை படுதல் எனக்கு குறைந்துள்ளது நிறையபடும் //ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது.. திருமணத்திற்கு பிறகு நிறைய பெண்களுக்கு வெள்ளை படுதல் குறையும். நிறைய பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்.

Thanks sis manasu oray kalakama iruku thulkam kuda varamatudhu enaku 14 day egg rapured na eppo varaikum wait apnnanum sis

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.....ஏனெனில் அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்.....எனும் அழகிய வரிகளுடன் இனிய வணக்கம்.....

Early pregnancy kit Chennai la kidaikuma? Enna brand name?. Periods thalli poi ethana days la check panalam? Pls reply me friends..

What is not happened today will happen tomorrow :-)

35Days la paruga kandipa therium
Pergency kit nu keluga

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.....ஏனெனில் அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்.....எனும் அழகிய வரிகளுடன் இனிய வணக்கம்.....

Nan early pregnancy kit pathi kekuren pa. Before 30 days la pakalam.

What is not happened today will happen tomorrow :-)

Early pregnancy test kit kidaikuma nu therila appadi onnu illanu ninakirean pa.neenga regular periods na date thalli ponathula irunthu oru 1week after urine pregnancy kit medical shop la irukum athu vangi check pannunga.
30days before la test panna result theriyathu pa.antha mari early pregnancy kitum illa nanum kettu pathurukean.

மேலும் சில பதிவுகள்