kids

enaku thirumaram agi 4varudam agirathu. ana enaku kulanthai ilai. tube test eduthanga normal. thyroid hormone levels normal.husbandkkum test normal result kidachi. ethunala enaku ennum kulantha kidaikala?

சரியான‌ நாட்களைத் தவற‌ விடுகிறீர்கள் என்பது காரணமாக‌ இருக்கலாம். உங்கள் கணவர் வேறு ஊரில் வேலை செய்கிறாரா? இதுவும் காரணமில்லை என்றால் யோசிக்காமல் சந்தோஷமாக‌ இருங்க‌. ஒருநாள் எல்லாம் பொருந்தி வரும்.

‍- இமா க்றிஸ்

En kulapathuku pathil thanthathuku rompa nante .

மேலும் சில பதிவுகள்