second pregancy doubt - 33980 | அறுசுவை மன்றம்
forum image
second pregancy doubt

Hi frnds enaku already 5 month boy baby irukan,
November 28 period anan,but ipavaraikum period
Agala, back pain and head pain sometimes adivairu
Lita left side pain iruku,ithu ellam pregnancy kana
Symptoms ah nu therium, 4 days iruku,today afternoon
Thalai suthara Mari irunthathu apram ila, pregnancy
Test panumpothu urine la white color la nool Mari
Irukumnu solranga, enaku fist conceive ah iruntha pothu
Apadi than urine color irunthathu,but IPO check panan
Urine apadi ila, nanum period aguvan nu wait panran
Ana ipavaraikum agala, enaku conceive ah irukamatanu
Thonuthu,ovulation apo nanga contact vaikala,
Ana pregnancy symptoms iruku,epadinu than enaku purila
Intha Mari symptoms vanthu period or conceive
Anavanga please comment panunga,


gayathri

Ovulation timela contact illatiyum conceive aga 100% chance iruku.ungalukku normal delivery na neenga baby pethukonga..
One week apram test panni parunga..

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

k indhusa

Enaku normal delivery than, but en health inoru baby
Thangara alavuku irukumanu therila, enaku first
Conceive Ana pothu Vera symptoms irunthathu,but
IPO apo apo Lita Adi vairu valikara Mari iruku, romba pain
Ellam ila,en husband Chennai la irunthu Sunday than
Varuvanga apo than test pana mudium,today enaku
35 days,

கர்ப்பமா! இல்லையா!

//ithu ellam pregnancy kana Symptoms ah nu therium// தெரியும் என்கிறீர்களா?
//4 days iruku// எதற்கு 4 நாட்கள் இருக்கு என்கிறீங்க‌?

//pregnancy Test panumpothu// நீங்க‌ என்ன‌ டெஸ்ட் பண்ணீங்க‌ என்று புரியல‌. ஒரு ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கி செக் பண்ணினீங்களா? அது ஓரளவு சரியான‌ முடிவைக் காட்டும். ஜனவரி 25க்குப் பிறகு செக் பண்ணுங்க‌. அதுக்கு முன்னால‌ பெரும்பாலும் கர்ப்பம் இல்லையென்று காட்டலாம். நீங்கள் அதை நம்பிக் கொண்டு இருக்க‌ முடியாது. //white color la nool Mari// இல்லை, வைட் டிஸ்சார்ஜ் இருந்தாலும் இப்படித் தெரியும். இதை வைத்து கர்ப்பம், இல்லாவிட்டால் கர்ப்பமில்லை என்று எடுக்க‌ முடியாது.

//nanum period aguvan nu wait panran// ஆகணும் என்று விரும்பினால் காத்திராமல் உடனே காரியத்தில் இறங்கியாக‌ வேண்டும். வெய்ட் பண்ணினால் கர்ப்பம் என்றால் சந்தோஷமாக‌ ஏற்றுக் கொள்ள‌ வேண்டும்.

//ovulation apo nanga... // ஓவ்யுலேஷன் டைம் இன்ன‌ நாள்தான் என்பதை 100% சரியாகச் சொல்ல‌ முடியாது சகோதரி. அது ஒரு கணிப்பு மட்டும்தான். டெஸ்ட் பண்ணிப் பார்த்து அறிந்திருந்தால் நம்பியிருக்கலாம். அல்லாமல் நாட்கணக்குப் பார்த்தால் பிழையாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் முன்பின்னாக‌ இயங்கலாம்.

//Ana pregnancy symptoms iruku,// நிச்சயம் செய்துகொள்ளுங்கள். //epadinu than enaku purila// இன்னும் பிரசவத்தின் பின் உங்கள் மாதவிலக்கு ஒழுங்காகாகவில்லை. அதனால் ஓவ்யுலேஷன் கணக்குப் பிழைத்திருக்கலாம். அல்லது இன்னும் பீரியட்ஸ் ஆகும் சமயம் வரவில்லை என்பதாகவும் இருக்கலாம். மாதக் கணக்கில் தாமதமாகவும் கூடும்.

//Intha Mari symptoms vanthu period or conceive Anavanga please comment panunga// :‍) இரண்டும் இல்லையென்றால் கமெண்ட் போட‌ வேண்டாமா!! :‍)

//but en health inoru baby Thangara alavuku irukumanu therila,// அப்படியானால் யோசிச்சுட்டு இருக்காம‌ டாக்டரைப் போய்ப் பாருங்க‌. உங்க‌ சந்தேகத்தைச் சொல்லுங்க‌. உங்க‌ விருப்பம் / எதிர்பார்ப்பு என்ன‌ என்கிறதைச் சொல்லுங்க‌. உதவி கிடைக்கும்.

இம்முறை கர்ப்பம் இல்லையென்று நிச்சயம் தெரிந்தால், இனிமேல் ஆகாமல் முன்னெச்சரிக்கையாக‌ இருங்க‌.

‍- இமா க்றிஸ்

Thanks imma amma

Nan check panitu conceive ah iruntha doctor kita poran

indhusa and imma mam

Today pregnancy test panan positive results vanthathu

காயத்ரி

உங்களுக்கு முதலில் என்ன குழந்தை பிறந்துள்ளது? இப்போது என்ன முடிவு எடுக்க போகிறீர்கள்?
ஐந்து மாதங்கள் ஆகி விட்டதே. நீங்கள் பெற்று கொள்ளலாம்.கொஞ்ச நாள் கஷ்டம் வரும்.. பிறகு வளர்க்க சுலபமாக இருக்கும்
உங்களுக்கு விருப்பம் இருந்தால் கடவுளை வேண்டிக் கொண்டு நல்லபடியாக பெற்று கொள்ளுங்கள்..
எங்கள் ஊரில் இன்னும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இடைவெளி இல்லாமல் பெற்று கொள்கிறார்கள்.. உங்கள் மனதைரியம் ஒன்று போதும்..

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

காயத்ரி

நானும் 33நாள் கருவுற்று இருக்கிறேன்.. இன்னும் டெஸ்ட் பன்னவில்லை.. ஆனால் உறுதி தான்..
உங்களை மாதிரி என் முதல் குழந்தை 9மாதம் இருக்கும் போது எனக்கும் உறுதி ஆனது. என் கணவர் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து களைத்து விட்டார். அதை நினைத்து நான் வேதனை படாத நாட்கள் இல்லை. அடுத்து குழந்தை உண்டாகி வளர்ச்சி இல்லாமல் மருத்துவரின் ஆலோசனை படி அபார்ஷன் ஆயிற்று..
அதன் விளைவாக எனக்கு குடலிரக்கம்..
நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்கள் உடம்பை கருத்தில் கொண்டு செய்யுங்கள்..
என்னை கேட்டால் குழந்தை பெற்று கொள்வதே மேல்..
குழந்தை வேண்டாம் என்றால் காப்பர்-டி இந்த மாதிரி ஏதாவது பயன்படுத்துங்கள்..
உங்களை ஒரு சகோதரியாக நினைத்து சொல்லுகிறேன்..
நல்ல முடிவு எடுங்கள்..

சிந்திய பாலும் சிதறிய சொல்லும்
அள்ள முடியாதவை!!!

hi indhusa

Enaku first baby 52 days la abortion agiduchi, apram 1
Month ku apram conceive anan boy baby
Name Thanishwaran, Shivan ah vendikitu urvana kulanthai ivan

No indhusa engaluku karu

No indhusa engaluku karu kalaikum enam ila, enga
Patti ku 12 kulanthai, enga appa than last, and en husband
Ku virupam ila, avaru happy ah irukanga,enga veetla
Ethum solala, enaku kadavul nambika athigam,nala padiya
Intha kulanthai um delivery Ana happy than PA,

congrats indhusa

Ungaluku first ena kulanthai