பால் கக்குதல் - 33981 | அறுசுவை மன்றம்
forum image
பால் கக்குதல்

en babyku 8 month aguthu . today aftnun feed panen nalla toys kuda play panna suddena sapta milk ellam vomit panita. clean panen marupadium vomit. enna reason sollunga frnds(imma reply quick.


பால் கக்கியது பற்றி

நீங்கள் என்ன‌ பால் என்று சொல்லவில்லை. தாய்ப்பாலா ஃபார்முலாவா பசுப்பாலா!!

பெரிதாக‌ சொல்லத் தெரியவில்லை. ஊகிப்பது... அஜீரணம் இருந்திருக்கலாம்.
அப்படியானால் சரியாகிவிடும். ஓமோ வோட்டர் / க்ரைப் வோட்டர் கொடுப்பீர்களாக‌ இருந்தால் கொடுத்துப் பார்க்கலாம். தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் போய்ருறது நல்லது.

நிறுத்தாமல் தொடர்ந்து பால் கொடுங்கள். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

mother feeding than. baby

mother feeding than. baby normal ayita evng. but yen ipdi achunu than theriala. thank u imma sis

plz urgent

இன்னைக்கு 45 வது நாள் தடுப்பூசி குழந்தைக்கு போட்டேன்.ஊசி போட்ட இடத்தில Ice ஒத்தடம் ஈவ்னிங் குடுத்தேன்...ஊசி போட்ட இடத்த சுத்தி Rose கலர்ரா ரவுண்டா இருக்கு இது நார்மலா....அவனுக்கு காய்ச்சல் வரவேஇல்ல....காய்ச்சல் வந்தால் தான் மருந்து வேல செய்துனு அர்த்தம் னு ஒரு தோழி அறுசுவை ல சொல்லிருக்காங்க.காய்ச்சல் வரவே இல்ல....மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.என் குழந்தைக்கு இப்டி Sound aa அழத் தெரியும்னு இன்னைக்கு தான் தெரியுது.மனசே கேட்கல.இன்னும் எத்தனை நாள் இப்டி இருக்கும் ....ஏன் Round aa rose கலர் ல இருக்கு ....காய்ச்சல் கண்டிப்பா வரனுமா.....

சிராய்பு

காச்சல் வந்துடுச்சு ஊசி போட்ட இடத்தில கீழ விழுந்தா அரிச்சு விடுமே சிராய்பு மாதிரி ஆகிடுச்சு இப்டி யாருக்காவது ஆகிருக்கா