6 வாரம் கர்பம். சிரிது உதிர‌ போக்கு

வணக்கம் தோழிகளே
நான் 6 வாரம் 3 நாட்கள் கர்பம். சில‌ நேரம் ஒரு துளி உதிர‌ போக்கு உள்ளது. மருத்துவர் ச்கேன் செய்து குழந்தை நன்றாக‌ உள்ளது என‌ கூறி மாத்திரை குடுத்தார். ஆனாலும் சில‌ நேரம் ஒரு துலி போல் சிறுநீரில் வருகின்றது :(

Na ivankala perusa eduthukala sis en hus kita sollalama venamanu kooda therila enaku onnu Mattum purila oru sila naal enkita Nalla pesuranka relations Vara tym la Nalla pathukuranka sis na neraya vaati note panni irukan sis but oru sila neram enkita pesa maatranka sis na avanka kitta Nalla tha pesuran sis // இது எல்லோர் வீட்டிலேயும் நடப்பது தான்.. உங்களுக்கு மாமனார் இருக்கார்களா? மாமனார் இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு குறைவு..

ponkal Ku kooda saree eduthu kuduthan sis//நீங்கள் எடுத்து கொடுத்ததாக ஆகாது. அது அவர் மகன் சம்பாத்தியம் என்று தான் கருதுவார்கள்.. இதுவும் என் அனுபவம்.

avankaluku but intha maari avanka nadanthukum bothu avanka kitta pesa pudikala sis//என்ன செய்ய பேசித்தான் ஆக வேண்டும்.அதுதான் குடும்பம். இன்னும் நிறைய பார்க்க வேண்டி இருக்கிறது..

en hus kitta sollanum nu thonuthu sis ithellam na moodout ah iruntha avare kepparu sis Amma Etha sonnankala na conceive ah irukurathala en hus emmela carrying ah irukanka sis athu avankaluku pudikilayanu therila sis //மகனின் அன்பு உங்கள் மீது அதிகம் இருப்பதால் வரும் depression தான் இதுக்கெல்லாம் காரணம். நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லி உங்கள் கணவர் அம்மாவிடம் கேட்டால் உங்களுக்கு தான் தலைவலி. சிந்தித்து செயல்படுங்கள். ஒரு ஆறுதலுக்காக கணவரிடம் கூறுங்கள். ஆனால் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள்..

innum 3 weeks tha sis Feb 19 seemantham sis function mudinji apde Amma veetuku poiduvan sis athuku varaikum epdi pokumnu iruku sis //மூன்று வாரங்கள் தானே ஒடி விடும்..

nane delivery nenachi tension ah irukan //இது மிகவும் தவறு. டெலிவரி பற்றி யோசிக்க வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள். நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்..

support ah iruka vendiya ivankale ipdi hurt panranka athanala inka iruka pudikala sis enaku//,"உங்கள் கணவர் சப்போர்ட் போதும் உங்களுக்கு.. நிறைய பேருக்கு அதுகூட கிடைக்காமல் கவலை படுகின்றனர்.. சந்தோஷமாக இருங்கள்..

Paiyama than sis irunthathu..Nama expect panatha time la than pain varum..enaku periods pain mathiri adi vaiuru valichathu sis...romba paina irunthathu but en pillaiya paka porenu oru santhosam oru pakam so valiya thangiten sis...negalum unga pillaiya paka poromnu happya iruga sis..etha pathium feel Panama nala sapduga..

Enna baby piranthuruku

Enna baby piranthuruku

இது எல்லோர் வீட்டிலேயும் நடப்பது தான்.. உங்களுக்கு மாமனார் இருக்கார்களா? மாமனார் இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு குறைவு..
// Maamiyar kum maamanar kum avlava pechi varthai illa sis

நீங்கள் எடுத்து கொடுத்ததாக ஆகாது. அது அவர் மகன் சம்பாத்தியம் என்று தான் கருதுவார்கள்.. இதுவும் என் அனுபவம்.
// Unmai tha sis avanka veliya sollum bothu en pulla eduthannu tha solluvanka sis

என்ன செய்ய பேசித்தான் ஆக வேண்டும்.அதுதான் குடும்பம். இன்னும் நிறைய பார்க்க வேண்டி இருக்கிறது..// athutha bayama iruku sis ipove ivlo prblms naa pesuvan mamiyar enkita pesurathu illa nanum ethana vaati tha poi pesurathu sis

மகனின் அன்பு உங்கள் மீது அதிகம் இருப்பதால் வரும் depression தான் இதுக்கெல்லாம் காரணம். நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லி உங்கள் கணவர் அம்மாவிடம் கேட்டால் உங்களுக்கு தான் தலைவலி. சிந்தித்து செயல்படுங்கள். ஒரு ஆறுதலுக்காக கணவரிடம் கூறுங்கள். ஆனால் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள்..
// Na ipo conceive ah irukurathala emmela konjam care eduthukuraru en mamanar kooda ithe Pol kavanichi irupar en mamiyar conceive iruntha appo na en kanavaridam sollitan sis innaki nadanthatha sollitan sis naanka ipo epovum Pola thaan happy ah aaitom sis

/மூன்று வாரங்கள் தானே ஒடி விடும்..
//Okay sis

இது மிகவும் தவறு. டெலிவரி பற்றி யோசிக்க வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள். நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்..
// Sarinka sis

"உங்கள் கணவர் சப்போர்ட் போதும் உங்களுக்கு.. நிறைய பேருக்கு அதுகூட கிடைக்காமல் கவலை படுகின்றனர்.. சந்தோஷமாக இருங்கள்..

K sis na ippo happy ah irukan sis aama sis Enna Vida kasta paduravanka neraya per irukanka sis arusuvaile padichikiran sis

Mm k sis

Vani Sri Sis Ku Ena baby poranduruku

I love babieeeeeeee

Vanisis ku one boy,one girl baby..

athutha bayama iruku sis ipove ivlo prblms naa pesuvan mamiyar enkita pesurathu illa nanum ethana vaati tha poi pesurathu sis// குழந்தை பிறந்தால் சரி ஆகி விடும்.. உங்களுக்கு நடந்ததை விட மிகவும் மோசமான சூழலில் நான் இருந்தேன்..
குழந்தை பிறந்ததும் சரி ஆகி விட்டது.. எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இருங்கள்..
உங்களுக்கு தைரியம் வந்து விடும் குழந்தை பிறந்ததும்...
நீங்களே தெளிவாக சிந்தனை செய்வீர்கள்..

Rmba nanri sis

மேலும் சில பதிவுகள்